வெறும் வேர்க்கடலை வறுப்பதற்கு, எதற்கு பாற்கடலை கடையணும்? ‘விவேக் ஹீரோவாக நடிச்சா நல்லாதானய்யா இருக்கும்’ என்று கவலைப்பட்டவன்தான் தமிழன். அவனுடைய கவலைக்கு பால் ஊற்றுகிறேன் பேர்வழி என்று ‘கள்ளிப்பால்’ ஊற்றியிருக்கிறார் இயக்குனர் கண்ணன்.…
இப்படி நகைச்சுவை நடிகர்கள் எல்லாரும் ஹீரோவாகிட்டீங்கன்னா, அப்ப காமெடிக்கு நாங்க யாரை தேடுறது? இப்படியொரு கேள்வியை விவேக்கை பார்த்து கேட்க வேண்டிய நேரம் இதுதான். யெஸ்... அவரும் ஹீரோவாகிவிட்டார். ‘நான்தான் பாலா’ படத்தில் ஹீரோவாக நடிக்க அவரை…