‘ இந்தா புடிங்க கால்ஷீட் ’ கார்த்தியை கவிழ்த்த கோலிசோடா!
எவ்வளவு கனமான பூட்டுகளையும் லொட்டென்று மண்டையில் தட்டிவிட்டு போகிற சக்தி வெற்றிக்கு மட்டுமே உண்டு. அதை சமீபகாலத்தில் நன்றாகவே உணர்ந்திருப்பார் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். இப்போது அவர் இயக்குனர் விஜய் மில்டன். அழகாய் இருக்கிறாய், பயமாய்…