Browsing Tag

kerala

வரி ஏய்ப்பு விவகாரம்! நடிகை அமலாபால் கைது!

துணை மாநிலமான பாண்டிச்சேரியில் பதிவு செய்யப்பட்ட சொகுசுக் காரை கேரளாவில் பயன்படுத்தி வந்த நடிகை அமலா பால், வரி ஏய்ப்பு செய்ததாக அவர் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது. இதையடுத்து கடும் எரிச்சலுடன் ஒரு அறிக்கை வெளியிட்ட அமலாபால்,…

சீன்லேயே இல்ல! ஆனால் சி எம்மாம்? அஜீத்தின் வயிறெரிச்சலை கொட்டிக் கொள்ளும் ஊடகங்கள்!

‘மாட்டுக் கண்ணுல எம்.ஜி.ஆர் தெரிகிறார்’ என்று எம்.ஜி.ஆர் இறந்த சிறிது காலத்தில் ஒரு மாட்டை வைத்து, பால் பண்ணையல்ல..., பணப் பண்ணையே வைத்தார் ஒரு விவசாயி. நிஜத்தில் அந்த கண்ணில் எம்ஜிஆர் வடிவம் போல புரை கட்டி இருந்தது.

இன்று மம்முட்டி மோகன்லால் படத்துடன் ரெமோவும் ரிலீஸ்! எண்ட அம்மே!

இத்தனை வருடங்களுக்குப் பிறகும் மம்முட்டி மோகன்லால் படங்கள் ரிலீசானால், கேரள மக்களுக்கு அந்த நாள்தான் ஓணம்! புது புதுசாக இளைஞர்கள் வந்தாலும், இருவருக்குமான ஸ்டாரில் ஒரு ‘ஸ்க்ராச்’ கூட இல்லை இதுவரைக்கும். அப்படியொரு அபாயக் கூண்டுக்குள்…

சென்னை திரும்பினார் எஸ்.ஏ.சி! விஜய் அட்வைஸ் காரணமாக வீட்டிற்குள்ளேயே முடக்கம்?

“ஃபீல்டு பாட்டுக்கு இருக்கட்டும்... வேல்டுல எங்க வேணும்னாலும் போங்க. சந்தோஷமா இருங்க. படம் எடுக்குறேன்னு ஏன் டென்ஷன் ஆவுறீங்க?” அப்பா எஸ்.ஏ.சி க்கு அவரது மகன் விஜய் சொல்லும் அதிகபட்ச அட்வைஸ் இதுதான். ஆனால் கேட்டால்தானே? நானே ஹீரோவாக…

எண்ட குருவாயூரப்பா…! காதல் சந்தியாவுக்கு கால்கட்டு!

சென்னையில் மழைக் கொட்டிக் கொண்டிருக்க, காதல் சந்தியாவின் கல்யாணம் குருவாயூரில் மிக சிம்பிளாக நடந்து முடிந்துவிட்டது. மாப்பிள்ளை வெங்கட் சந்திரசேகரனுக்கு ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இந்த திருமணம் காதல் திருமணம் இல்லையாம்.…

எல்லா நாயையும் கொல்லுங்க! மோகன்லாலின் பேச்சுக்கு த்ரிஷா கவலை

கேரளாவில் சேட்டன்களுக்கும் சேச்சிகளுக்கும் கடந்த சில மாதங்களாகவே கடும் பிரச்சனை. தெருவெங்கும் திரியும் நாய்கள், அங்கு நடமாடும் பலரையும் பாய்ந்து பாய்ந்து படுத்தி எடுக்கின்றனவாம். சில நாய்கள் ஆர்வ மிகுதியால் ஆங்காங்கே கடித்து வைப்பதால்…

எத்தனை பெத்துக்கலாம்னு நீங்களே சொல்லுங்க… நிருபர்களை மடக்கிய அமலாபால்!

நண்டும் காதலும் ஒன்றுதான். சற்றே எடை கூடினால் படக்கென்று வெளியே வந்துவிடும். அப்படிதான் அமலாபால் விஜய் காதல் விவகாரமும். பொத்தி பொத்தி வைத்திருந்த காதல் பொசுக்கென மீடியாவில் வெளிப்பட்டது. எப்படியோ.... அந்த கிசுகிசுக்களுக்கெல்லாம் மறுப்பு…