கிருமி… இன்னொரு காக்காமுட்டை! மஹா ஜனங்களே, வெயிட் பண்ணுங்க!
‘ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ பற்றிய கதைதான் கிருமி. இந்த படத்தின் திரைக்கதை ‘காக்கா முட்டை’ மணிகண்டன் என்றால், சடக்கென ஒரு ஸ்டெப் படத்தை மேலே உயர்த்தி வைத்துவீர்கள்தானே? எவ்வித சினிமா சமரசமும் இன்றி இந்த படத்தை இயக்கியிருக்கிறார் அனுசரண்.…