Browsing Tag

ks ravikumar

பள்ளிப்பருவத்திலே / விமர்சனம்

‘கருப்பாக இருப்பதெல்லாம் எருமையும் இல்லை. கலராக இருப்பதெல்லாம் அருமையுமில்லை’. இதன் தொடர்ச்சியாக, ‘பள்ளிக்கூடக் காதலெல்லாம் காதலுமில்லை’ என்று முடித்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் இந்தப்படம் சொல்லும் காதலும், வயசும், அது தருகிற…

நண்பருக்காக நாலு கோடி! விட்டுக் கொடுத்த விஜய் சேதுபதி!

எதைக் கொண்டு வந்தாய், அதை இழப்பதற்கு? என்கிற கீதா பாலிசியை கடைபிடித்தால், கீதாவே கைவிட்டு போனால் கூட கவலைத் தேவையில்லை. கிறுக்குப் பிடிச்சு அலைய வேண்டிய அவசியமும் இல்லை! சினிமா பாதை மேடு பள்ளம் நிறைந்த கார்ப்பரேஷன் தார் ரோடு மாதிரி…

றெக்க விமர்சனம்

‘ஐ ஆம் றெக்க... அட்றா சக்க..’ என்று ஆக்ஷன் மசாலாவுக்குள் குதித்துவிட்டார் விஜய் சேதுபதி-யும்! எள்ளுருண்டைக்கு எதுக்கு எலி புழுக்கையோட சேர்மானம்?னு இந்த ஆசையை மேலோட்டமா விமர்சித்தாலும், ஆக்ஷன் படம் என்பது அவருக்கும் ஒரு ஸ்டெப் அல்லவா?…

விஜய்சேதுபதி Vs சிவகார்த்திகேயன்! கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கும் தயாரிப்பாளர்?

அடுத்தவர் முதுகில் கீறல் போடுகிற வேலையை அறவே விரும்பாதவர் விஜய் சேதுபதி! அதே டைப்தான் சிவகார்த்திகேயனும்! போகிற போக்கில் இவர்களையும் அஜீத் விஜய் ஆக்கி இவர்களின் தொழில் போட்டி மீது கொத்து பரோட்டா விளையாட்டு விளையாடும் போலிருக்கிறது உலகம்!…

முடிஞ்சா இவன புடி விமர்சனம்

டபுள் ஆக்ட் கதை. ஆனால் சிங்கிள் ஷாட் உதை. கதை எவ்வளவு பழசாக இருந்தாலும், திரைக்கதையில் உப்பு மிளகாய் இஞ்சி பூண்டு எல்லாம் சேர்த்து, ‘நாக்குக்கு தோதாக கொடுப்பதில் நான்தாண்டா கில்லாடி’ என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்…

எனக்கு சேர வேண்டிய பணத்தைக் கேட்க அருள்பதி யார்? போலீசுக்கு போனார் சிங்காரவேலன்!

தனக்கு வர வேண்டிய பணத்தை ஏமாற்றிப் பறிக்க முயற்சி செய்வதாக பிலிம்சேம்பர் செயலாளர் அருள்பதி மீது லிங்கா விநியோகஸ்தர் சிங்காரவேலன் போலீசில் புகார் செய்துள்ளார். வேந்தர் மூவீஸ் மதனுக்கும், மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலனுக்கும் லிங்கா பட…

ரொம்ப நாள் கழிச்சு தனுஷ் சார்ட்ட பேசுறேன்! சிவகார்த்திகேயன் உருக்கம்!

‘சினிமாவிலும் அரசியலிலும் நிரந்தர நண்பர்களும் இல்லை. நிரந்தர பகைவனும் இல்லை’. காலம் காலமாக சொல்லப்பட்டு வந்த இந்த தத்துவத்தை ஹார்ப்பிக் போட்டு கழுவி வைத்தார்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி மூவரும்! கோடம்பாக்கத்தில்…

ரஜினி ஏன் திருப்பித் தரணும்? அக்ரிமென்ட் அப்படியா இருக்கு? அனல் பறக்குது கோடம்பாக்கம்.

லிங்கா படம் வெற்றியா? தோல்வியா? கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த சர்ச்சைக்கு நேற்று விடை கிடைத்துவிட்டது. ‘என்னை பொருத்தவரை லாபம்தான்’ என்று கூறிவிட்டார் சென்னைக்கு வந்து பிரஸ்சை சந்தித்த அப்படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ். ஆனால்…

2015 ல் என்ன செய்ய வேண்டும் ரஜினி?

தமிழ்சினிமாவில் தல யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்... கிரீடம் நான்தான் என்பதை 100 வது முறையாக நிரூபித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. அவர் படங்கள் திரைக்கு வரும்போதெல்லாம் தமிழகத்தில் நடைபெறும் விவாதங்கள், அடிதடிகள், விமர்சனங்கள், மற்றும்…

லிங்கா விஷயத்தில் கள்ளக்கணக்கு? குட்டு உடைந்த அதிர்ச்சியில் விநியோகஸ்தர்கள்

லிங்கா வசூல் நிலவரம் பற்றி தனியாக துப்பறியும் இலாகாவை வைத்து உண்மை அறிந்தால்தான் உண்டு போலிருக்கிறது. மிளகாய் அரைக்க ஒரு நல்ல தலை கிடைச்சுதுடா... என்கிற அளவுக்கு வெறி கொண்டு கிளம்பிய விநியோகஸ்தர் வட்டாரம், ரஜினியின் தலையை தடவ கிளம்பி…

அரை மணி நேர படம் கட்! லிங்கா விஷயத்தில் கே.எஸ்.ரவிகுமார் முடிவு

வெகு நீளமான படங்களின் அதோ கதி என்பதுதான் கடந்த கால எச்சரிக்கை. ஆனாலும் தங்கள் படத்தின் நீளத்தை எங்கும் குறைக்க முடியாது என்று மல்லுக்கு நிற்கும் இயக்குனர்களால் மன நிம்மதி குலைவார்கள் ரசிகர்கள்! சமீபத்தில் வந்த ‘அஞ்சான்’ கூட கிட்டதட்ட…

அமெரிக்காவில் லிங்கா ரசிகர்களின் உற்சாகம் (வீடியோ)

தமிழகத்தில் மட்டுமல்ல, உலகெங்கிலும் ‘லிங்கா’ கொண்டாட்டம் ஆஹா ஓஹோதான்! அதுவும் அமெரிக்காவில் லிங்காவை கொண்டாடித் தீர்த்து விட்டார்கள் ரஜினியின் தீவிர ரசிகர்கள். சுமார் 5000 மைல் சுற்றளவில் இந்த முனையில் லிங்கா திரையிடப்பட்டபோது…

லிங்கா- விமர்சனம்

தலைக்கேற்ற கிரீடம் அமைந்துவிட்டால், தஞ்சை பெரிய கோவிலையே குனிந்து பார்க்க வைக்கிற அளவுக்கு மிரட்டுவார் ரஜினி. அப்படியொரு திரைப்படம்தான் லிங்கா! அறுபது வயதை கடந்த ஒருவரின் படத்தைதான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமா என்கிற வியப்பை…