Browsing Tag

kushboo

விஷால் வரலட்சுமி பிரிஞ்சுட்டாங்களா? ஹிஹி…

காதலித்தாலும் பரபரப்பு. அதே காதல் ஆக்சிடென்ட்டில் அடிபட்டு ஐ.சி.யூவுக்கு போனாலும் பரபரப்பு. சினிமாக்காரர்களின் காதலுக்கு உலகம் கொடுக்கும் மரியாதைதான் இது. இதுவரை தமிழகத்தை பரபரப்பாக்கிய காதல்களில் நம்பர் ஒன் இடம் குஷ்பு லவ்வுக்கு உண்டு.…

சின்னத் திரையில் சினேகா! எல்லா புகழும் குஷ்புவுக்கே!

அரசியலில் கூட சினிமா இல்லாமல் போய்விடும். ஆனால் சினிமாக்காரர்களிடம் அரசியல் இல்லாமலிருக்காது. நடிகை ராதிகாவின் சாம்ராஜ்யத்தை சன் டி.வி யிலிருந்து அழிக்கவோ, ஒழிக்கவோ முடியாது என்கிற நிலைமை, ஐயோ பாவம் அரசியலால் ஒழிந்தது. ஒரு காலத்தில்…

NAMITHA இல்லாத தேர்தல் நாசமா போவட்டும்!

“பொரி உருண்டைன்னு நினைச்சு அணுகுண்டை முழுங்கிருச்சே இந்த பொண்ணு?” பதினைந்து நாட்களுக்கு முன் கோடம்பாக்கத்தை கிராஸ் பண்ணிய எவர் காதிலும் இந்த விமர்சனம் விழாமல் இருந்திருக்காது. நமீதா அதிமுக வில் இணைந்ததை பற்றிதான் இப்படியொரு காமென்ட்!…

குஷ்புவுக்காக இறங்கி வந்த விஜய் ஆன்ட்டனி!

குஷ்பு என்றால் குளிர்ச்சியாகி விடுகிற வழக்கம் கோடம்பாக்கத்திற்கு உண்டு. எல்லாருக்கும் நல்லவராய் நடமாடி வரும் அவர், சில விஷயங்களில் மட்டும்தான் பிடிவாதம். மற்ற நேரங்களில் தேவையில்லை கடிவாளம் என்கிற டைப் அவர். இந்த ஒரு காரணத்திற்காகவே அவரது…

அரண்மனை2- விமர்சனம்

தூத்துக்குடி ஆசாமி சாத்துக்குடியை நறுக்குவது மாதிரி சுலபமாக கையாள்கிற விஷயங்களில் ஒன்று ஆவிப்படம் எடுப்பது! மெல்லிசாக ஒரு கதையிருந்தால் போதும். மேலே கொட்டி நிரப்பிக் கொள்ளதான் ஏராளமான பில்லி சூனிய பிட்டிங்குகள் இருக்கிறதே? இந்த முறை தான்…

கவர்ச்சிப் பேய்கள்! செக்ஸியாக நடித்ததற்கு பெருமைப்பட்ட த்ரிஷா, ஹன்சிகா!

கொடுத்த காசுக்கும் கூடுதலா சிரிச்சுட்டு வரலாம்! அப்படியொரு உத்தரவாதம் சுந்தர்சி படங்களுக்கு எப்போதும் உண்டு. அந்த காலத்தில் கவுண்டமணி, அதற்கப்புறம் விவேக், வடிவேலு, சந்தானம் என்று சுந்தர்சி படங்களில் நடிக்கும் காமெடியன்கள் மட்டுமல்ல,…

ஜெயம் ரவிக்கு குஷ்பு ஸ்பெஷல் பரிசு! யூகிங்க பார்க்கலாம்…

கற்பு பற்றி பேசினால்தானே குஷ்புவை சதாய்ப்பீர்கள்? நட்பு விஷயத்தில் அவர் எடுக்கும் முடிவுகள் எப்பவுமே ஸ்பெஷல்தான். “என் பெட்ரூம்ல யார் போட்டோவையும் நான் மாட்டுனதில்ல. ஒரே ஒரு ஆள் போட்டோதான் இருக்கு. அது கார்த்திக்” என்று சினிமா மேடையில்…

இடுப்பளவு தண்ணீர் இறங்கி நடந்த குஷ்பு!

குஷ்புவை அரசியல் இயக்குகிறதா, அல்லது அவரது இளகிய மனசு இயக்குகிறதா? அது முக்கியமில்லை. கடந்த வாரம் அடித்த மழையாக இருந்தாலும் சரி. நேற்று இன்று பெய்து வரும் மழையாக இருக்கட்டும்... களத்தில் இறங்கிவிட்டார் குஷ்பு. சென்னையில் வெள்ளத்தால்…

கருத்து சுதந்திரத்தில் தலையிடுகிறார் குஷ்பு! தமிழ்சினிமா டைரக்டர் ஆவேசம்?

கருத்து... சுதந்திரம்... பேச்சுரிமை... ஆவேசம்... என்றாலே அது குஷ்புதான். அவரே கருத்து சுதந்திரத்தில் தலையிடுவதாக ஒரு டைரக்டர் புலம்பிக் கொண்டிருந்தால் அதை எப்படி எடுத்துக் கொள்வது? மீடியாவின் பெரிய அதிர்ச்சியே இதுதான். சற்று முன் கிடைத்த…

விஜய்க்கு DD வேந்தருக்கு குஷ்பு

வேந்தர் டி.வி.யில் ஞாயிறு தோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘நினைத்தாலே இனிக்கும்’ நிகழ்ச்சி, நேயர்களிடையே அருமையான வரவேற்பைப் பெற்றுள்ளது. பிரம்மாண்டமான, அழகுமிகு அரங்கத்தில் நடிகை குஷ்பு, திரைப்படப் பிரபலங்களுடன் கலந்துரையாடுகிறார்.…

அந்த பொறுப்பை குஷ்புகிட்ட கொடுக்கலாம்! மாஸ் ஹீரோக்கள் மனசார முடிவு!

கேப்டன் ஆஃப் த ஷிப் ஆகிக் கொண்டிருக்கிறார் விஷால். கடனில் சிக்கிய நடிகர் சங்கத்தை மீட்டெடுத்தவர் விஜயகாந்த் என்றால், அங்கு கட்டிடம் கட்ட மல்லுக்கு நிற்பது விஷால் தலைமையிலனா குரூப். ‘அடுப்பு பத்த வைக்கிறேன்னு வீட்ட கொளுத்திட்டு…

‘அரண்மனை ’ விவகாரம்… குஷ்புவின் கோபத்தில் நியாயம் உண்டா?

அரசியல்தான் அப்படி என்றால் சினிமாவும் இப்படியா? குஷ்புவின் ட்விட் ஒன்று தயாரிப்பாளரை குறி வைத்து ‘டமால்’ ஏற்படுத்தியதால் இப்போது கோலிவுட்டிலும் பரபரப்பு. சுந்தர்சி யின் நாலெட்ஜ் இல்லாமலேயே அவர் இயக்கிய‘அரண்மனை’ படத்தின் ட்ரெய்லரை…