Browsing Tag

lakshmimenon

ஸ்டன்ட் மாஸ்டராக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர்

வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன்,கே.எஸ்.சிவராமன்  தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “ ஒரு பக்க கதை “ படத்தை தயாரித்து வருகிறார்கள் அந்த படம் விரைவில் திரைக்கு வர…

பலான சைட்டில் லட்சுமிமேனன்? உற்று உற்று பார்க்கும் கெட்டவர்களால் நிம்மதி போயிந்தே!

பிரபலமான பலான வெப்சைட் ஒன்றில் நுழைந்து லட்சுமி மேனன் என்று தேடினால், அவரைப்போலவா... அல்லது அவரேதானா என்று குழம்பி வெதும்பிப் போகிற அளவுக்கு ஒரு பிகர் வருவதாக கிசுகிசுக்கிறது இன்டஸ்ட்ரி. லட்சுமிமேனனிடம் குளோஸ் அப்பில் வந்து பேசும் சிலர்,…

தொல்லையை தாண்டிட்டாரு மிருதன்!

சினிமாக்காரர்களின் கண்களுக்கு இப்போதெல்லாம் படு பயங்கரவாதிகளாக காட்சியளிப்பது சென்சார் உறுப்பினர்கள்தான். சாமிப்படம் எடுத்தால் கூட, அதில் வர்ற குங்குமம் ஏன் ரத்த கலராயிருக்கு? என்று கேட்பார்கள் போலிருக்கிறது. குங்குமத்தோடு கலரே அதுதான்ங்க…

அதிக தியேட்டர்கள் வளைப்பு? மிரட்ட வருகிறார் மிருதன் ரவி!

மிரு+தன்=மிருதன்! அதாவது மிருகத்தில் பாதியும், மனிதன் என்பதில் பாதியும் கலந்தால் மிருதன்! இந்த தலைப்பை டைரக்டருக்கு சொன்னதே இப்படத்தில் பாடல் எழுதியிருக்கும் மதன் கார்க்கிதானாம். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி ஹீரோ.…

முன்னாடி விட்ட மாதிரி இந்த முறை விடக்கூடாது! ஜெயம் ரவி படத்திற்கு விநியோகஸ்தர்கள் குறி!

ரெண்டையும் ஒண்ணையும் கூட்டுனா மூணு. மூணையும் அஞ்சையும் கூட்டுனா எட்டு. எனக்கு எட்டாம் நம்பர் ராசி என்றெல்லாம் சுற்றி வளைத்து கணக்குப் போடாமல் உழைப்பால் வென்று, நிஜமாய் நின்றவர் ஜெயம் ரவி. 2015 வருடத்தின் ஹாட்ரிக் ஹிட் ராஜாவே ரவிதான்!…

ஓய்வுக்காக வெளிநாடு? திட்டத்தை மாற்றிய அஜீத்!

எடைதாங்க முடியாத சந்தோஷம் ஒருபக்கம்! வலி தாங்க முடியாத கால் மறுபக்கம் என்று அஜீத் இப்போ டபுள் ஆக்ட் பேபி. சந்தோஷத்திற்கு காரணம் சொல்லவே தேவையில்லை. அஜீத் படங்களின் முந்தைய ஹிட்டுகளை அவரே முறியடிக்கிற அளவுக்கு அமைந்துவிட்டது வேதாளம்…

தாறுமாறான ஹிட்! ஆனால் டைரக்டருக்கு சம்பள பாக்கி? மெய்யாலுமா மேன் மக்கள்ஸ்?

அஜீத் ஹேப்பி. அக்கம் பக்கத்துல உள்ளவங்கள்லாம் ஹேப்பி. தயாரிப்பாளர் ஹேப்பி. விநியோகஸ்தர்கள் ஹேப்பி, தியேட்டர்காரர்கள் ஹேப்பி, டைரக்டரும் ஹேப்ப்ப்ப்ப்ப்பிதான்... ஆனால்? என்று கேள்விக்குறி வைக்கிறது வேதாளத்தை நன்கு அறிந்த உள் வட்டாரம்! அந்த…

வேதாளம் விமர்சனம்

அஜீத் ரசிர்களுக்காகவே ‘ஆர்டர் கொடுத்து’ செய்யப்பட்ட படம்! வர வர ‘சால்ட்’ தூக்கலாகவும், ‘பெப்பர்’ குறைச்சலாகவும் ஆகிக் கொண்டிருக்கிறார் அஜீத். ஆனால் கட்டைய தூக்குனாலும் கை தட்டுவாங்க. கட்டை விரலை தூக்குனாலும் கை தட்டுவாங்க என்றாகிவிட்ட…

ஒரே தியேட்டர்! ஒரே நாளில் 14 லட்சம் வசூல்? தமிழ்சினிமா வரலாற்றில் வேதாளம் நிகழ்த்திய சாதனை!

இந்த அட்வான்ஸ் புக்கிங் வந்தாலும் வந்தது! நாளைய பசிக்கு இன்றைக்கே பொட்டலம் ரெடி! அதுவும் நாளைக்கும் சூடாக இருப்பதைப் போல!! அப்படிதான் இந்த விஷயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால், ஒரே ஒரு ஸாரி. அதையும் தாண்டிய விசேஷம் இது.…

வேதாளம் ஸ்பெஷல்5 – டெக்னிகல் புயலாக தெறி மாஸ் இன்டர்வெல்!

பொதுவாகவே அஜீத் படத்தில் டெக்னிக்கல் சமாச்சாரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்காது. தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிற இயக்குனர்கள் வரிசையில் ஷங்கர், எஸ்.எஸ்.ராஜமவுலி மாதிரி நமக்கும் ஒரு இடம் வேண்டும் என்று நினைக்காத இயக்குனர்களும் இருக்க…

வேதாளம் ஸ்பெஷல்4 சிக்குச்சுடா பார்ட்டி! அஜீத்தை வளைத்த லாயர் ஸ்ருதி?

கமல்ஹாசன் மகள் என்பதாலேயே படப்பிடிப்பில் சற்று அதிகப்படியாக விலகி நின்ற அஜீத், படத்தில் மட்டும் வழிய வழிய கெமிஸ்ட்ரியை கொண்டு வந்திருக்கிறாராம். ஸ்ருதிஹாசனுக்கு லாயர் வேஷம். ஆனால் ஒரு வழக்கில் கூட வெற்றி பெறாத லாயர். அந்த நேரத்தில்தான்…

தாதாவும் இல்லை, பஞ்ச் டயலாக்கும் இல்லை! வேதாளம் ஸ்பெஷல் -3

அஜீத் இரட்டை வேடத்தில் நடித்து அநேக வருஷமாச்சு. அவர் மீண்டும் அப்படியொரு ரோலில் நடிக்க வேண்டும்! இதுதான் ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது. வேதாளம் படத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் நடிப்பது போல ஒரு தோற்றம் ஏற்பட்டாலும், இதில் அஜீத்துக்கு…

அஜீத் ஆர்டர்! லட்சுமிமேனன் ஹேப்பி! பணமா, குணமா, பாசமலர் தங்கச்சியே?

ஒத்த கேள்வி, நெத்தி சுருக்க வைக்கும்ல? அப்படியொரு கேள்விதான் இதுன்னு வைங்களேன்? பாசமலர் படத்தின் ஹீரோயின் யாரு? சாவித்ரின்னுதானே பதில் வரும்? சிவாஜி ஹீரோன்னா, அவருக்கு தங்கையாக நடித்த சாவித்ரி எப்படி ஹீரோயினாக முடியும்? அந்தளவுக்கு அந்த…

ஏன் வேதாளம் என்று தலைப்பு வைக்கப்பட்டது தெரியுமா?

ஏறியது வேதாளம்! நொறுங்கியது முருங்கை மரம்!! ஒரு படத்திற்கு தலைப்பு வைப்பதையே பெரிய சடங்காக்கிவிட்டார் அஜீத். இதைவிட ஒரு சிறந்த பப்ளிசிடி ஆரம்பத்திலேயே தலைப்பு வைத்திருந்தால் கிடைத்திருக்குமா என்பதெல்லாம் ஐ.நா சபை பில்டிங்கை வாடகைக்கு…

அஜீத் படத்திற்கு செலவை இழுத்து வைத்த லட்சுமிமேனன்?

கரித்துண்டு ஸ்ருதிஹாசனுக்கு? கற்கண்டு லட்சுமிமேனனுக்கு என்பதாகதான் இருந்தது இதுவரைக்கும். ஆனால் நடந்ததே வேற என்கிறார்கள் அஜீத்தின் தல 56 யூனிட்டில். இத்தனை காலமும் இந்த படத்தின் ஷுட்டிங் தாமதம் ஆகி வருவதற்கு காரணம் ஸ்ருதியின் கால்ஷீட்…

சிவனேன்னுதானே இருக்கேன், அப்புறம் ஏன்?! லட்சுமிமேனனை அதிர வைத்த ஐயோ பாவிகள்

வெளியூர்ல திருவிழான்னாலும் வீட்டுக்குள்ள மோளம் அடிக்கறதை விட மாட்டாங்க போலிருக்கு. சில தினங்களுக்கு முன் ஆரம்பித்துவிட்டது சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்தின் ஷுட்டிங். அவருக்கு தங்கையாக நடிக்கும் லட்சுமிமேனனின்…

ஏன் உம்முன்னு இருக்கேன்? லட்சுமிமேனன் விவகாரமான பதில்!

சில ஹீரோக்கள் சிரிக்கவே மாட்டார்கள். எதையோ பறி கொடுத்தது போலவே இருப்பார்கள். இப்போது ஹீரோயின்களுக்கும் அந்த வியாதி தொற்றிக் கொண்டது போலும். நடிகை லட்சுமிமேனன் முன்பு போலில்லை. கலகலப்பாக சிரிப்பதை முற்றிலும் குறைத்துவிட்டார். ஒரு…

கார்த்திக்கு என்னாச்சு? -டென்ஷன் சூர்யா

‘கார்த்தி உடல்நிலை என்னாச்சு?’ கோடம்பாக்கத்தில் திரும்ப திரும்ப கேட்கப்படும் கேள்விகளாக மாறியிருக்கிறது இந்த அக்கறை. அதற்கு காரணம் இல்லாமலில்லை! பிரஸ்சிடம், ‘அவனுக்கு ஒண்ணுமில்ல... நர்ஸ் டாக்டர்களை கலாய்ச்சுகிட்டு நல்லா இருக்கான்’…

தள்ளிப் போனது ஜிகிர்தண்டா ரிலீஸ் தயாரிப்பாளர் மீது சித்தார்த் ஆத்திரம்!

இம்மாதம் 25 ந் தேதி வெளியாவதாக இருந்த ‘ஜிகிர்தண்டா’ கடைசி நேரத்தில் மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்காரர்களுக்கு இந்த தகவல் தயாரிப்பாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தின்…

மஞ்சப்பை- விமர்சனம்

மனங்களால் ஆன வாழ்க்கையை நிறங்களால் பிரிக்க கற்றுக் கொண்டிருக்கிறான் மனிதன். ‘கலர்ல என்னடா இருக்கு கருமாதி?’ என்று இதை விலக்கவும் முடியாமல், தொடரவும் முடியாமல் தவிக்கும் இதே உலகத்தில் ‘மஞ்சப்பை’ என்ற ஒரு வார்த்தையே கலரையும் ஆளையும் எடை…