Browsing Tag

loss

குடி… அலட்சியம்… ஷுட்டிங் வராமல் டிமிக்கி! ஜெய் மீது பலூன் தயாரிப்பாளர் புகார்!

யாராவது நடிக்க வாய்ப்பு தருவார்களா? என்று நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு திரியும் பலர், குறிப்பிட்ட நடிகராக இடம் பிடித்த பின் செய்கிற அமர்க்களம் இருக்கிறதே... அது அந்த ஹிட்லரின் ஆவிக்கே கூட பொறுக்காது! எப்படியோ தட்டுத் தடுமாறி 2 கோடி…

தயாரிப்பாளர் சங்கம் போண்டா பஜ்ஜி சாப்பிடதானா? நாவால் சிக்கிய விஷால்!

விஷாலின் விடா முயற்சிக்கும், போராட்ட குணத்திற்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டு ஒன்று உண்டென்றால், அது நடிகர் சங்க விவகாரம்தான். சொல்லி வைத்தாற் போல போராடி அந்த நாற்காலியை பிடித்தும் விட்டார் அவர். ஏதோ பேசுனோம். அதான் வந்திட்டமே... என்று…

ஜி.வி.பிரகாஷ் வழியில் நிற்கும் சசிகுமார்! இதென்னடா வம்பா போச்சு?

கொழுத்த சாயங்காலத்தில் இருக்கிறார் சசிகுமார். அதற்கப்புறம் கும்மிருட்டுதான் என்று தெரிந்தே விளக்கை தேடி வரும் அவருக்கு கிடைக்கப் போவது அமாவாசையா, பவுர்ணமியா என்பதை அடுத்தடுத்த படங்கள்தான் முடிவு செய்யும். தாரை தப்பட்டையில் சன்னாசியாக…

நடிகர் சங்கத்திலிருந்து விலகினார் சிம்பு! யாருக்கு நஷ்டம்? யாருக்கு லாபம்?

தமிழகத்தின் நான்கு முதலமைச்சர்களை உறுப்பினர்களாக கொண்ட அமைப்பு நடிகர் சங்கம்தான். “எனக்கும் அங்க ஒரு இடம் இருக்கு” என்று கோட்டை பக்கமாக சுற்றி வரும் இன்னும் சிலரையும் உள்ளடக்கி, சற்றே திமிரோடு நிற்கிற இடமும் நடிகர் சங்கம்தான். இந்த…

பாலாவுக்கு பஞ்ச் வைத்த அதர்வா! நீந்தத் தெரிஞ்ச மீனுக்கு தொட்டி எதுக்கு?

ஊர் கண்ணை வேண்டுமென்றால் மறைக்கலாம்... ஆனால் நமக்கென்று ஒரு கண் இருக்கிறதல்லவா? அதுவும் அகக்கண். அதை மறைக்க முடியாதல்லவா? அதர்வா பாலா விஷயத்தில் வெளியுலகம் எதை வேண்டுமானாலும் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் சினிமாவுலகம் அறிந்து…

குரு சிஷ்யன் உறவு டமார்! பாலாவுக்கு எதிராக அமீரிடம் தஞ்சமான சசிகுமார்?

ஒட்டகமும் எலியும் ஒண்ணா சேர்ந்து கூட்டணி வைச்ச கதையாகதான் இது முடியும் என்று திரையுலகத்தில் பலரும் பேச, ஒரு சுபயோக சுபநாளில் பாலா படத்தில் என்ட்ரியானார் சசி. சுமார் 60 சதவீதம் சசியும், 30 சதவீதம் பாலாவும் பணம் போட, 10 சதவீதத்தை பாலாவின்…

லிங்குசாமி கமல் படம்! ஒரு இஞ்ச் கூட நகரலே?

முட்டு சந்துல வச்சு கெட்டி உருண்டையை ஊட்டுன மாதிரி ஆகிடுச்சு உத்தம வில்லன் படத்தை தயாரித்த லிங்குசாமியின் நிலைமை. எந்தப்பக்கமும் ஓடவும் முடியாமல், பல்லுல வச்சு கடிக்கவும் முடியாமல் அவர் பட்ட அவஸ்தை அவருக்கே வெளிச்சம்! இந்த சினிமாவுல…

வெள்ளத்துல கார்கள் போச்சே! ஜிவி.பிரகாஷ், ஹாரிஸ் கவலை!

போட்டு போட்டு புரட்டியெடுத்த வெள்ளம், பங்களாவாசிகளையும் கூட விட்டு வைக்கவில்லை. ஏழைக்கு ஈராயிரத்து சொச்சம் என்றால், பணக்காரர்களுக்கு பல லட்சங்கள் லாஸ். சிலருக்கு கோடிகளை தாண்டியும் நஷ்டம். கண்ணீரை அடக்கிக் கொண்டு, “கஷ்டம்…

கமல் போகும் இடம் புயல் கடந்த பூமியா?

அண்மைக்காலமாக இப்படியொரு கேள்வியை கேட்க வைத்துவிட்டது கமலின் முயற்சிகளும் முடிவுகளும்! உத்தம வில்லன் படம்தான் லிங்குசாமி என்ற தயாரிப்பாளரை நிலைகொள்ளாமல் ‘நீந்து’சாமி யாக்கியது. இன்னமும் நீச்சல் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்…

ஸ்ரீதேவி செய்வது கொஞ்சம் கூட நியாயமில்லை! கண்ணீர் வடிக்கும் புலி தயாரிப்பாளர்

புலி படத் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தனக்கு ஐம்பது லட்சம் சம்பள பாக்கி தர வேண்டும் என்று என்று மும்பை நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார் மயிலு ஸ்ரீதேவி. நிஜத்தில் யார் யாருக்கு பணம் தர வேண்டும்? ஸ்ரீதேவி சொல்வது நிஜமா? இது…

வேணும்னா இன்னொரு படம் பண்ணுவோமா? வடிவேலுவின் செத்து செத்து விளையாடலாமா விளையாட்டு!

எலிக்காய்ச்சலுக்கு புளிக்காய்ச்சல்தான் சிறந்த மருந்து என்று சித்த வைத்தியனும் சொல்ல மாட்டான். செத்த வைத்தியனும் சொல்லியிருக்க மாட்டான். ஆனால் எலி ஹீரோ வடிவேலுவின் வைத்தியம், கேட்ட மாத்திரத்திலேயே கிலி பிடிக்க வைத்திருக்கிறது தயாரிப்பாளர்…

தூங்காவனம் தர்றேன்… துயரம் வேண்டாம் லிங்கு! கலகலப்பாக்கிய கமலின் முடிவு?

நாலு ரிக்டர் என்றால் தப்பித்துக் கொள்ளலாம். பத்தரை சொச்சம் ரிக்டர் என்றால் என்னாவது? உத்தம வில்லன் படத்தை தயாரித்த லிங்குசாமியின் மைதானத்தில் திரும்பிய இடமெல்லாம் விரிசல். எல்லாவற்றுக்கும் காரணமான உத்தம வில்லன், சைலன்ட்டாக பெட்டியில்…

ரஜினி விவகாரத்தில் சிங்காரவேலனின் புத்திசாலித்தனமான மூவ்!

மன்னார்குடி பக்கம்தான் லிங்கா புகழ் சிங்காரவேலனுக்கு! சின்னம்மா குடும்ப உறுப்பினர்களை தனிப்பட்ட முறையிலேயே கூட நன்கு தெரியுமாம் அவருக்கு. லிங்கா நஷ்ட ஈடு விவகாரத்தில் தொடர்ந்து தானும் மற்றவர்களும் வஞ்சிக்கப்படுவதாக குரல் கொடுத்து வரும்…

வேந்தர் மூவிசுக்கு ரஜினி கால்ஷீட் தருவதாக சொல்லவேயில்லை! திருப்பூர் சுப்ரமணியன் மறுப்பு

இன்னும் ஓராண்டானாலும் இழுத்துக் கொண்டேயிருக்கும் போலிருக்கிறது லிங்கா விவகாரம். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கும், ரஜினிக்கும் இடையே தூதுவராக செயல்பட்ட பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன், இன்று பத்திரிகையாளர்களை…

போலீசுக்கு போவலாம்னு இருக்கேன்! மனம் வெதும்பிய ரஜினி?

எவ்வளவு பெரிய சிங்கமாக இருந்தாலும், கொசு கடிக்க ஆரம்பித்தால் வலை தேடி ஓட வேண்டியதுதான்! ரஜினி என்கிற சிங்கத்தை செமத்தியாக டிஸ்ட்ரப் பண்ணிக் கொண்டிருக்கிறது சிங்காரவேலன் அண் கோ! இந்த கொசுக்கடிக்கு ஒரேயடியாக மருந்தடிப்பதா? அல்லது கொசுவுக்கு…

பலாப்பழத்தை புழிஞ்சா முள்ளுதான் மிச்சம்!

பலாப்பழத்தை புழிஞ்சா முள்ளுதான் மிச்சம் என்கிற நிலைமைக்கு கொண்டு வந்துவிடுவார்கள் போலிருக்கிறது ரஜினியை! 37 கோடி லாஸ்... ரஜினிதான் திருப்பிக் கொடுக்கணும் என்று கிளம்பிய விநியோகஸ்தர்களையும், தியேட்டர்காரர்களையும் ஒருவழியாக சமாளித்து…

கண் தொறந்தாரு ஏழுமலையான்! காலை வாரிடுச்சே விதி? ரஜினியால் திகைத்த தயாரிப்பாளர்!

சினிமாவில் தொழிலை தொழிலாக நினைத்து தெய்வ பக்தியுடன் செய்தாலும், நஷ்டம் கதவை தட்டி ‘நல்லாயிருக்கியா?’ என்று நக்கலடிக்காமல் போகாது. ஒரு காலத்தில் குடும்ப படங்களாக எடுத்து பெயரையும் பொருளையும் சம்பாதித்த அந்த தயாரிப்பாளருக்கு அதற்கப்புறம்…

குறும்பட இயக்குனர்களின் குர்ராங் குர்ராங் மைண்ட்?

குறும்படம் எடுக்கிற குரங்காடா நீ? இப்படியொரு டயலாக் பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் இடம் பெற்றிருந்தது. தம்பி ராமய்யா பேசுகிற அந்த டயலாக்கை  சிரிக்கிற வினாடியில் கடந்து போய் விடுவார்கள் ரசிகர்களும். ஆனால், அந்த…