Browsing Tag
madras
ஆறு படத்துல ஹீரோ! ஆனால்? தீராத எரிச்சலில் கலையரசன்
‘மதயானை கூட்டம்’ படத்தில் அறிமுகமான கலையரசனை அதற்கப்புறம் தானே தத்தெடுத்துக் கொண்டார் கபாலி புகழ் பா.ரஞ்சித்! மெட்ராஸ் படத்தில் இவருக்கு முக்கிய ரோல் கொடுத்தாரல்லவா? அதற்கப்புறம் பிய்த்துக் கொண்டது கலையரசன் மார்க்கெட்! இருந்தாலும்
சாதி பேசும் மனிதர்களே… நயன்தாராவின் நல்ல மனசைப் பாருங்கள்!
இந்த செய்தியை வாசிப்பதற்கு முன் ‘கத்தி’ படத்தின் ரிலீஸ் காலத்தை சற்றே பிளாஷ்பேக் அடிப்பது நல்லது! “அந்தக் கதை என்னுடையது. நான் ஏ-ஆர்.முருகதாசிடம் சொல்லியிருந்தேன். எனக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறிவிட்டு மொத்த கதையையும் சுருட்டிக் கொண்டார்”…
தயாரிப்பாளர்கள் நெருக்கடி! கலையரசனுக்கு கொசுக்கடி!
ஆடி போயி ஆவணி வந்தா டாப்பா இருக்கலாம் என்று நினைக்கும் பல ஹீரோக்கள், தங்கள் சுய சுழியாலும், சொல்லொணா அலட்டலாலும், ஆடி போய் என்ன? ஆவணி புரட்டாசி ஐப்பசி கார்த்திகை போனாலும், ‘ராவு காலம்’ பின்தொடர தொடர ஓடிக் கொண்டிருப்பார்கள். அப்படியொரு…
ஒரு கோடி சம்பளம்? ஒசத்திவிட்ட தயாரிப்பாளர்! சந்தோஷ் நாராயணன் மெட்டில் பண மழை!
அட்டக்கத்தியில் ஆரம்பித்து 36 வயதினிலே வரைக்கும் நம்மை இசை மழையில் நனைய வைத்த அற்புதன் சந்தோஷ் நாராயணன். காட்டு உருட்டல் உருட்டும் இசையமைப்பாளர்கள் பலர், ‘இதாண்டா ட்ரென்டு’ என்று காதுக்குள் மூட்டை பூச்சி மருந்தடிக்கும் நேரத்தில்,…
மெட்ராஸ் பட இயக்குனர்தான் ரஜினியை அடுத்து இயக்குகிறாரா? நிகில் முருகன் தகவலால் கோடம்பாக்கம்…
ரஜினியின் அடுத்த படம் என்ன? போகிற போக்கை பார்த்தால் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு கேள்வி தாள்களில் கூட இப்படியொரு கேள்வி இடம் பெற்றால் ஆச்சர்யமில்லை. ‘அதாண்டா என் தலைவனோட மாஸ்...’ என்று அவரது ரசிகர்கள் குதிப்பதற்கேற்பதான் நடக்கிறது…
எம்.ஜி.ஆர். சிவாஜி என்கிற இரு இமயமலைகளை ஈர்த்தவர் சரோஜாதேவி! நீதிபதியின் பேச்சால் பரபரப்பு
நின்றால் அழகு நடந்தால் அழகு.. என்று விருது விழாவில் நடிகையின் அழகை ஒரு நீதிபதி கலகலப்பாக வர்ணித்தார்.இது பற்றிய விவரம் வருமாறு;
விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஸ்ரீ நாகி ரெட்டி நினைவு…
மீண்டும் மீண்டும் புகழும் கார்த்தி மைம் கோபியும் மகத்தான தொண்டும்!
மெட்ராஸ் படத்தில் கார்த்தி யாரை வியந்தாரோ இல்லையோ? படத்தில் பங்காற்றிய மைம் கோபியை பற்றி அவர் பேசாத மேடையில்லை. பேசா நாடகம் மூலம் ஏராளமான கருத்துக்களை மக்களிடையே பேசி வருபவர்தான் இந்த மைம் கோபி. அப்படிப்பட்டவர் ஒரு நிகழ்ச்சிக்கு…
குத்துசண்டை இல்ல. கேரம் போர்டு இல்ல. காதல் இல்ல! ஆனால் இது ஒரு சென்னை படம்!
மறுபடியும் ஒரு நார்த் மெட்ராஸ் கதை! ஒரு காலத்தில் தமிழ்சினிமா கோவையில் மையம் கொண்டிருந்தது. நாட்டாமை, சின்ன கவுண்டர் மாதிரியான வெற்றிகளை கண்ட கொங்கு கதைகள் சுந்தர்சி படம் வரைக்கும் தொடர்ந்து அப்படியே நீர்த்துப்போனது. அதற்கப்புறம் மதுரை.…
மெட்ராஸ் திரைப்படத்திற்கு சாதிய அடையாளம் தேவையில்லை! -முருகன் மந்திரம்
கிராமத்து மக்களின் வாழ்வியல் என்பது வேறு, அடித்தட்டு மக்களின் வாழ்வியல் என்பது வேறு… அடித்தட்டு மக்கள் என்பவர்கள் கிராமத்திலும் இருக்கிறார்கள், நகரத்திலும் இருக்கிறார்கள்.
அடித்தட்டு மக்களின் வாழ்வியலையும், அவர்களில் இருந்து…
ஒரே கார்த்தி ஒரேயடியாய் புகழ் மாலை!
ஒரே நேரத்தில் இரண்டு பெரிய படங்கள் வந்தால், அதில் ஒன்று கால் ஃபிராச்சர் ஆகி கட்டையை ஊன்றி நடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். ஆனால் ரெண்டுமே சூப்பர்ப்பா என்று கொண்டாடப்பட்ட படங்கள்தான் ஜீவா, மற்றும் மெட்ராஸ். நடுவில் ‘அம்மா’ பிரச்சனை…
மெட்ராஸ்- சுயநல அரசியலுக்குப் பலியாகும் ஒரு சமூகத்தின் கதை ‘ விடுதலை சிறுத்தைகள் ’ செய்தி தொடர்பாளர்…
பாரதி கண்ணம்மா திரைப்படத்தில் ஒரு காட்சி. அவ்வளவு சீக்கிரம் அந்தக் காட்சியை மறந்து விட முடியாது. ஊர்ப் பெரிய மனிதரான விஜயகுமார், அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களை கொட்டும் மழையில் அடித்து விரட்டிக்கொண்டே, “எங்களுக்கு உதவியா…
ஆஹா வட போச்சே! மெட்ராஸ் ஹிட்! நடிகர் ஜீவா ஷாக்!
யாருக்கு என்ன கொடுப்பினையோ, அதுதான் நடக்கும் என்பதற்கு தமிழ் சினிமாவில் ஓராயிரம் உதாரணங்கள் உண்டு. சேது படத்தில் விக்னேஷ் நடிக்க வேண்டியது. சுப்ரமணியபுரம் படத்தில் சாந்தனு நடிக்க வேண்டியது. திமிரு படத்தில் ஸ்ரீகாந்த் நடிக்க வேண்டியது.…
தம்பி கார்த்தி படம்… டென்ஷனோடு பார்த்த சூர்யா! ரிசல்ட் என்னவாம்?
‘அஞ்சான்’ தந்த உள் காயத்திற்கு ‘மெட்ராஸ்’ மருந்து போட்டிருக்கிறது! இப்படிதான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது இந்த சம்பவத்தை. முதல் மூன்று நாள் கலெக்ஷனே முப்பது கோடி, படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் அத்தனை பேரும் எஸ்கேப் போன்ற நல்ல…
பார்க்க அல்ட்ரா மாடர்ன்! வழிச்சு சீவி வடசென்னை பொண்ணாக்கிட்டாங்களே? கார்த்தி கவலை!
கார்த்திக்கு உடனடி தேவை ஒரு ஹிட்! இதற்கு முன் வந்த ஒரு சில படங்கள் புல்ஷிட் ஆனதால், இந்த அவசர தேவையிலிருக்கும் அவரை தேற்றி தெம்பாக்கியிருக்கிறது ‘மெட்ராஸ்’. அட்டகத்தி தினேஷ் இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை ஞானவேல்ராஜாவிடம் கொடுக்க, அவர்…