Browsing Tag

mgr

கூத்தாடிகளின் கூடாரம் ஆகிறதா ரஜினி கட்சி?

ரஜினியின் புதுக்கட்சி அறிவிப்பு தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அத்தனை பேரையும் தூங்க விடாமல் அடித்திருக்கிறது என்பதில் துளி ‘டவுட்’ இல்லை! ‘எங்களுக்கு ரஜினியை கண்டு பயம் இல்லை’ என்று மாறி மாறி முந்திரிக்கொட்டையாக பதிலளிக்கும் லட்சணமே…

வெத்துவேட்டு நகுலின் குத்துப்பாட்டில் எம்.ஜி.ஆர்! அடுக்குமா இது?

எம்.ஜி.ஆர் காலத்தில் குத்துப்பாட்டு இல்லைதான். (ஆடலுடன் பாடலைக் கேட்டு... பாடல் ஃபார்ஸ்ட் பீட். ஆனால் குத்துப்பாட்டு இல்லை) அப்படியே இருந்தாலும் எம்.ஜி.ஆர் அதில் ஆடியிருப்பாரா என்பதும் டவுட். அப்படியிருக்க, நகுல் நடிக்கும் ‘செய்’ என்ற…

கழற்றிவிடப்பட்ட ஸ்டன்ட் மாஸ்டர்! கட் அண்ட் ரைட் அஜீத்!

எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து விமல் காலம் வரைக்கும், ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஸ்பெஷல் ஆசாமிகளாக ஆராதிக்கப்படுகிற வரம் பெற்றவர்கள் ஸ்டன்ட் மாஸ்டர்கள்தான். மார்க்கெட் இருக்கோ, இல்லையோ? எங்கு ஸ்டன்ட் மாஸ்டர்களை பார்த்தாலும், குனிந்து வணங்கி பவ்யம்…

ஜோக்கர் நாயகிக்கு அடித்தது அதிர்ஷ்டம்! பாலசந்தர் மாணவரிடம் பாடம்!

இந்தியா முழுக்க தேடிக் கொண்டு வந்திருந்தாலும், இதைவிட பொருத்தமான ஒரு முகம் கிடைத்திருக்காது என்று ஆணானப்பட்ட சிவகுமாரிடமே பாராட்டுகளை அள்ளிக் கொண்டவர் ரம்யா பாண்டியன். முதல் படத்திலேயே “நடிகைடா...” என்று அசர வைத்த ரம்யா பாண்டியன்,…

சினிமாவில் குடிக்கவே குடிக்காத எம்.ஜி.ஆரை இப்படியா சித்தரிப்பது? வாங்கிக்கட்டிக் கொண்ட டைரக்டர்!

சிலருக்கு துணிச்சல் தோளுக்கு மேலே வளர்ந்து நிற்கும். வருகிற விளைவுகளை பற்றி யோசிக்கவே மாட்டார்கள். “நினைச்சேன் சொன்னேன்... இந்த நாட்ல கருத்து சுதந்திரம் இருக்கா, இல்லையா?” என்று பேஸ்புக்கில் பொங்கி, ட்விட்டரில் வடை சுடுவார்கள். பகிரி பட…

எங்க வீட்டுப் பிள்ளை தலைப்புக்கு எதிர்ப்பு விஜய் வீட்டு முன் ஆர்ப்பாட்டம்?

இரண்டரை மணி நேரம் ஓடக் கூடிய ஒரு படத்தையே எடுத்துவிடும் இயக்குனர்களுக்கு, அந்த படத்திற்கு தலைப்பு வைப்பதற்குள் முழி பிதுங்கி முண்டாசு கழன்று விடுகிறது. இந்த விந்தையை நினைத்து எந்த சந்தையில் நின்று அழுவது? அட... எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி…

புத்தக விழாவில் ரத்தினக் கதைகள்! சுவாஸ்யப்படுத்திய முத்துலிங்கம்!

பத்திரிகையாளர் தேனி கண்ணன் எழுதிய ‘வசந்தகால நதிகளிலே’ நூல் வெளியீட்டு விழா சென்னை கே. கே. நகரில் நடைபெற்றது. டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தின் வெளியிடான இந்நுலை கவிஞர் முத்துலிங்கம் வெளியிட இயக்குநர் கரு, பழனியப்பன், சீனு. ராமசாமி ஆகியோர்…

பிலிம் நியூஸ் ஆனந்தன் மறைந்தார்!

தமிழ்சினிமா துவங்கிய காலம் முதல் இன்று வரை வெளிவந்த படங்கள் குறித்த அத்தனை தகவல்களையும் சேகரித்து வைத்திருந்த கலைப்பெட்டகம் பிலிம் நியூஸ் ஆனந்தன் இன்று நன்பகல் காலமானார். இவர் பிரபல பத்திரிகை தொடர்பாளர் டைமன்ட் பாபுவின் தகப்பனார் என்பதும்…

ரஜினிக்கு பத்மவிபூஷண்! எல்லாம் ஒரு கணக்குதான்

கர்மவீரர் காமராஜர், புரட்சித்தலைவர் எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவி ஜெயலலிதா, கேப்டன் விஜயகாந்த், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... இப்படி இந்த சாதனையாளர்களின் பெயருக்கு முன்னால் இருக்கிற பட்டங்கள் அனைத்தும் மக்களால் தரப்பட்டவை.…