Cinema News நடிப்புக்கு முழுக்கு! இஸ்லாமியாராக மத மாற்றம்! அழகி மோனிகா திடீர் முடிவு admin May 30, 2014 கடந்த ஒரு வாரமாகவே பிரஸ்சை சந்திக்க துடியாய் துடித்துக் கொண்டிருந்தார் அழகி மோனிகா. ஆனால் வெவ்வேறு காரணங்களால் தள்ளிப் போனாலும், ஏன்? எதுக்காக பார்க்கணும்? முன்னாடியே சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்? என்று நெருங்கி கேட்ட சிலரிடம்…