Browsing Tag

music director

பொதுமேடையில் இளையராஜாவை விமர்சித்த கங்கை அமரன்!

கங்கை அமரனையும் கலகலப்பையும் தனித்தனியாய் பிரிக்க வேண்டும் என்றால், அதற்கு சூரசம்ஹாரம் எடுத்து வந்தாலும் முடியாது. துக்கமோ...சந்தோஷமோ... மனதில் இருப்பதை கொட்டி, மற்றவர்கள் தலையிலும் லாவமாக குட்டி, ஒரு களேபர கச்சேரியே நடத்திவிடுவார்.

கீர்த்தி சுரேஷ் அனிருத்! ஆரம்பித்தது அடுத்த கலகம்!

‘பிஞ்சிலே பழுத்தது’ என்று சிலருக்கு மட்டும் முத்திரை குத்தி வைத்திருக்கும் தமிழ்சினிமா. அதிலும் ஐஎஸ்ஐ முத்திரை வாங்கிய பெருமை அனிருத்துக்கு உண்டு. ஆன்ட்ரியாவுக்கும் இவருக்குமான லவ், அர்த்த ராத்திரியில் டமால் ஆன பின்பு அவர் ஒரு பக்கம்,…