Browsing Tag
Nikki Galrani
Bothra Is The Reason For Lawrence Film Delay.
https://youtu.be/qfAdE0DGdsQ
என் தர்மத்தின் மீது சந்தேகப்பட்டால் கோபம் வரும்! லாரன்ஸ் ஓப்பன் டாக்!
https://www.youtube.com/watch?v=1mMND9688NA
எட்டு மாசம் காத்திருந்தாராம்! மிருகம் ஆதிக்கு பொறுமை ஜாஸ்தி!
கதையும் சம்பளமும் நேர்க்கோட்டில் இருந்தால் அதைவிட அதிர்ஷ்டம் வேறொன்றுமில்லை. நல்ல சம்பளம் வருதே என்பதற்காக மொக்கை கதையில் நடித்து, உள்ளதும் போச்சே நொள்ளைக்கண்ணா ஆகி நிற்கும் ஹீரோக்கள், தமிழ்சினிமாவில் தடுக்கி விழுந்தால் கிடைப்பார்கள்.…
கடவுள் இருக்கான் குமாரு / விமர்சனம்
ஊரிலிருக்கிற ‘மீம்ஸ்’ ரைட்டர்களெல்லாம் ஒன்று கூடி ஒரு ஸ்கிரிப்ட் எழுதினால் எப்படியிருக்கும்? அதுதான் ‘கடவுள் இருக்கான் குமாரு’! நடுநடுவே ‘‘கடவுள்னு ஒருத்தன் இருக்கானாடா குமாரு?’’ என்று தியேட்டரை புலம்ப வைத்தாலும், றெக்கையே இல்லாமல் ஃபேன்…
தடுக்கி விட்ட தவ்சன்! தள்ளிப் போறான் குமாரு!
‘நாட்ல பணப்புழக்கம் அவ்ளோ நல்லாவா இருக்கு?’ என்று வியக்கிற அளவுக்கு போய் விட்டது கடந்த ரெண்டு நாட்களின் நிலைமை. ஐநூறு ரூபாய் தாள்களை கொத்தாக வைத்துக் கொண்டு விசிறியபடியே போஸ் கொடுத்தார் ஒருவர். கடலை உருண்டை மடித்துக் கொடுக்கப்பட்ட தாள்...…
கடவுள் இருக்கான் குமாரு திட்டமிட்டபடி வெளியாகும்! – டி சிவா அறிவிப்பு
‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் வெளியாவதில் எந்தவொரு சிக்கலும் இல்லை, திட்டமிட்டபடி நவம்பர் 10 ஆம் தேதி அன்று உலகம் முழுக்க ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் வெளியாகும் என்று தயாரிப்பாளர் டி.சிவா தெரிவித்திருந்தார்.
டென்ஷனிலிருந்து விடுபட்டார் ஜி.வி.பிரகாஷ்! கூலான குமாரு 10 ந் தேதி வர்றாரு…
இனி பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் எடுத்தாலும், அதை கிழியாமல் சிதையாமல் வாங்க வேண்டும் என்றால் கோர்ட் தடை, குழாயடி சண்டை, குண்டாந்தடி பஞ்சாயத்து என்று எல்லாவற்றையும் மீட் பண்ணினால்தான் முடியும் போலிருக்கிறது. அப்படியொரு அபாயம் ஜி.வி.பிரகாஷ்…
பிசினஸ் விஷயத்தில் தாறுமாறு! எம்.ஜி.முறையில் விற்கப்பட்ட ஜி.வி.பிரகாஷ் படம்!
ஆளுதான் அங்குசம் மாதிரி... தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் யானைக்கு போடுவது மாதிரி தீனி போட்டுக் கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அவர் நடிப்பில் வெளிவந்த டார்லிங், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா போன்ற படங்கள் மிகப் பெரிய வசூலை…
