சீன் காட்டிய பேய்! இதெல்லாம் சினிமா பிரமோஷன்ல வழக்கமில்லீங்க?
சட்டைய அவுத்துட்டா சொறி சிரங்கு படைதான்! ஆனால் அதன் மேல் ஒரு ஜிகினா சட்டையை போட்டு ஏமாற்றுவதில் சினிமாக்காரர்களுக்கு இணை அவர்களேதான்! டீசர் வெளியீடு, ட்ரெய்லர் வெளியீடு, பாடல் வெளியீடு, அதற்கப்புறம்தான் படமே வெளியீடு என்று…