Browsing Tag

parthiban

பார்த்திபன் அப்படி சொல்லியிருக்கக் கூடாது! சாந்தனு சங்கடம்!

சிகரெட் பாக்கெட்டில் சீனி மிட்டாயை வைத்த மாதிரிதான் சாந்தனுவை வைத்திருக்கிறது தமிழ்சினிமா! “அவங்க அப்பா கே.பாக்யராஜ் எவ்ளோ பெரிய லெஜன்ட்? ஆனா பையன் அஞ்சாம்ப்பு தாண்டறதுக்குள்ள ஆறு தடவ கோட் அடிக்கிறாரேப்பா...” என்று விமர்சகர்கள்…

கடைசியில இப்படி சொல்லிட்டாரே? விஜய்யால் பார்த்திபன் ஷாக்!

ஒரு காலத்தில் புதுமைப்பித்தனாக இருந்த பார்த்திபன், அந்த வேஷத்தை மெயின்ட்டெயின் பண்ணுகிறேன் பேர்வழி என்று அடிக்கிற கூத்துகள், அண் சகிக்கபுள்! ஊரில் எந்த விஷயம் நடந்தாலும், புதுமை என்ற பெயரில் அவர் உளறித் தள்ளுவதை ஒரு கட்டத்திற்கு மேல்…

ஹன்சிகா தமன்னா ஜோடியாக அண்ணாச்சி நடிக்கும் புதிய படம் விரைவில்? போடுங்கம்மா ஓட்டு அண்ணாச்சியை…

‘கபாலி’ ட்ரெய்லர் ஃபீவரையெல்லாம் ஒரு நொடியில் காலி பண்ணி கப்சிப் ஆக்கிவிட்டது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி விளம்பரம்! தீபாவளி, பொங்கல், கிருத்திகை, கீரைக்கூட்டு திருவிழா என்று பின்னால் எது வந்தாலும் மூணு மாசத்துக்கு முன்னாலேயே அது தொடர்பான…

அனிருத்துக்கு போட்டியாக வந்த விஜய் சேதுபதி!

போடா போடி படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்குகிற படம் நானும் ரவுடிதான்! தனுஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசை அனிருத். மந்திரம் சொல்ல வந்த ஐயரையே மாப்பிள்ளை ஆக்கிவிட்டால் என்னவென்று தோன்றுவது அதிருஷ்டமா? துரத்திருஷ்டமா? இந்த விஷயத்தில்…

ஜி.வி.பிரகாஷ் ஒரு ஐட்டம்! கூட்டத்தை சிரிக்க வைத்த பார்த்திபன்

‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாராதான் எனக்கு ஜோடி’ என்று சாய்ஸ் வைத்து செலக்ட் பண்ணுகிற நிலைமையில் இல்லை ஜி.வி.பிரகாஷ். ஆனால் அப்படியொரு நிலைமை வந்துருமோ என்று தோன்ற வைத்தது ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்த ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படத்தின்…

க.தி.வ.இ படத்தை சூப்பர் ஹிட்டாக மாற்றிய விஜய்?

பார்த்திபன் போல ஒரு ‘எல்லார்க்கும் பெய்யும் மழை’ இருக்கவே முடியாது. மற்றவர்களை புகழ்ந்து பாடியே பரிசில் பெறும் அந்த கால புலவர்கள் போல, பார்த்திபனின் நாக்கு, பல நேரங்களில் இப்படி சில ஹீரோக்களுக்காக வளையும். அதில் ஒரு அற்புதமும் விளையும்.…

மனசாட்சி இல்லாமல் நடந்த ஆடியோ விழா

சந்தானம்தான் ஸ்ரீகாந்தின் மனசாட்சி என்றால், ‘மனசாட்சி இல்லாமல்’ நடந்த நிகழ்ச்சிதான் அது! சந்தானம் பாதி ஸ்ரீகாந்த் மீதியுமாக நடித்திருக்கும் படம்தான் நம்பியார். சற்றே வித்தியாசமான கதை இது. ஸ்ரீகாந்தின் மனசாட்சிக்கு ஒரு உருவம் கொடுத்து படம்…

மேலும் மேலும் சூடு வைக்க வேண்டுமா பார்த்திபன்?

வார்த்தை ‘குத்தர்’ பார்த்திபனுக்கு கடந்த ஒரு வார காலமாகவே இடைவிடாத ராகு காலம்! ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக், அவரது சந்தோஷத்தை ‘கொல்லிங்‘ மிஸ்டேக் ஆகிவிட்டபடியால் விளக்கம் கொடுத்தாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். ஆனால் இந்த நேரத்திலும்…

யார் யாரெல்லாம் பார்த்திபனின் குறும்புக்கு எறும்பாக போகிறார்களோ?

‘ஒரு கோடி சம்பளம் தர்றேன். என் பேனர்ல புது முகங்களை வச்சு ஒரு படம் இயக்கிக் கொடுங்க...’ இப்படி பிரகாஷ்ராஜ் கேட்டபோது கூட, ‘அதுக்கான கதை வந்தால்தானே பண்ண முடியும்?’ என்று ஒரு கோடியை தவற விட்டவர் பார்த்திபன். இப்படி பார்த்திபன் தவற விட்டது…