ராஜேஷ் வீட்டு வாரிசும் நடிக்க வந்தாச்சு… -பத்மஸ்ரீ கமல்ஹாசன் வாழ்த்து
நாளு, கோளு, நட்சத்திரம், வாண சாஸ்திரம் என்று ஒன்றை கூட விட்டு வைப்பதில்லை நடிகர் ராஜேஷ். அடிப்படையில் ஜோதிடராகவும் விளங்கும் இவர் தனது மகன் தீபக்கை ஹீரோவாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
கன்னிப்பருவத்திலே படத்தில் அறிமுகமான ராஜேஷ்,…