Browsing Tag

pcsriram

சிவகார்த்திகேயன் விழாவில் ரங்கராஜ் பாண்டே! அரசியல் மழையும் சினிமா குடையும்!

ஒரு சினிமா விழாவுக்கு ஷங்கர், மணிரத்னம் வருவதெல்லாம் கூட சாதாரணம்! இன்டஸ்ட்ரியில் பெரிய கையாக இருந்தால், அழைக்காமலே கூட வந்துவிடுவார்கள். ஆனால் அரசியல் வட்டாரத்தில் அனல் வீச்சாளராகவும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளின் சூப்பர் ஸ்டாராகவும்…

வாங்க… பாரதியாருடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்!

உதார்லேயே கிதார் வாசிக்கிறவங்க உலகத்தில் இருக்கிற வரைக்கும் உண்மை மாதிரி இருக்கிற பொய்களுக்கு சாவே இல்லை. தேவர் புலிப்படை என்ற சாதி கோஷத்தை ஆரம்பித்த நடிகர் கருணாஸ், அவர் பிறக்காத காலத்திலேயே போய் சேர்ந்துவிட்ட பசும்பொன் முத்துராமலிங்க…

சீச்சி இந்த பழம் புளிக்கும்! கடுப்ஸ் ஆகிவிட்டாரா விக்ரம்?

தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் சினிமாவில் ஒரு குரூப்புக்கு சந்தோஷம். இன்னொரு குரூப்புக்கு எரிச்சலோ எரிச்சல். சந்தோஷம் விசாரணை மாதிரியான படத்திற்கு விருது கிடைத்ததற்காக. எரிச்சல் ஐ படத்திற்கு விருது கிடைக்காமல்…

காத்திருக்கும் மண்டையிடி! கரை சேர்வாரா பி.சி.ஸ்ரீராம்?

அண்மையில் நடந்த ஒளிப்பதிவாளர்கள் சங்கத் தேர்தலில் பி.சி.ஸ்ரீராம் வெற்றி பெற்று தலைவராகி விட்டார். அவரை நேசிக்கும், மதிக்கும் எல்லா நெஞ்சங்களுக்கும் இந்த வெற்றி இனிப்பூ! ஆனால் இந்த பொல்லாத நாற்காலிக்குள் அவர் கொள்ளாமல் கொள்வாரா? அல்லது…

பி.சி.ஸ்ரீராமை அவமதிக்கவில்லை! துண்டு போட்டு தாண்டுது எதிரணி!

‘தேர்தலில் நிற்கும் பி.சி.ஸ்ரீராம்! தோற்கடிக்க துடிக்கும் கோஷ்டி!! மரியாதையே உன் விலை என்ன?’ என்ற தலைப்பில் நேற்று ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். ஒளிப்பதிவாளர் சங்கத் தேர்தல் முஸ்தீபுகளில் மூன்று அணியாக பிரிந்து மல்லுக்கட்டிக்…

தேர்தலில் நிற்கும் பி.சி.ஸ்ரீராம்! தோற்கடிக்க துடிக்கும் கோஷ்டி!! மரியாதையே உன் விலை என்ன?

தமிழ்சினிமா ஒளிப்பதிவாளர்களில் மிக மிக முக்கியமானவர் பி.சி.ஸ்ரீராம். இந்தியா முழுக்க தமிழனின் பெருமையை நிலை நாட்டியவர். அதுமட்டுமல்ல, இன்று இந்தியில் கலக்கிக் கொண்டிருக்கும் எராளமான ஒளிப்பதிவாளர்களும் பி.சி.ஸ்ரீராமின் சிஷ்யர்கள்தான்.…

எம்.ஜி.ஆர் வீட்டில் சிவகார்த்திகேயன்!

அறிமுக இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் படு ஜரூராக துவங்கிவிட்டது. இந்த படத்தை சிவகார்த்திகேயனின் நண்பர் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். படத்தில் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி,…

பி.சி.ஸ்ரீராம் இருக்காக… அனிருத் இருக்காக… ரசூல் பூக்குட்டி இருக்காக….

சாண் ஏறுனா, அதே சூட்டில் முழமும் ஏறுகிற வித்தை சிவகார்த்திகேயனுக்கு கை வந்த கலையாகியிருக்கிறது. இஞ்க் பை இஞ்ச்சாக உயர்வது ஒரு வகை என்றால், இரண்டாயிரம் அடி இரண்டாயிரம் அடியாக தாண்டுவது இன்னொரு வகை. மிக சரியான லாவகத்தோடு தாண்டிக்…

ஓ காதல் கண்மணி / விமர்சனம்

மாநராட்சியோ, தேர்தல் ஆணையமோ, மணிரத்னத்தின் ‘பர்த் சர்டிபிகேட்’டை மறுபடியும் சரிபார்க்கும் நேரமிது! இளமை வழியும் கதையும், அதில் குறும்பு வழியும் வசனங்களுமாக தனது நிஜ வயசில் பல வருஷம் பின்னோக்கி திரும்பி காதலித்திருக்கிறார் மணி. கால காலமாக…