Browsing Tag

politics

சபாஷ் நாயுடுவை சங்கடப்படுத்திய சந்திரபாபு நாயுடு! ரஜினி உதவியை நாடிய கமல்?

சில விஐபிகள் சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம், ‘இதுக்காகதான் மீட் பண்ணினோம்’ என்று ஒரு காரணத்தை சொல்வார்கள். அந்த சந்திப்பின் பின்னணியில் இருக்கும் நிஜம் தன்னை மறந்து எப்போதாவது வெடிக்கும். அரசியல்வாதிகள் மட்டுமல்ல, சினிமாக்காரர்களின்…

விஷால் தாணு கூட்டு! கோடம்பாக்க குஸ்தியில் புதுத் திருப்பம்!

ஐயோ பதவி சண்டையில் சிக்கிக் கொண்டாரே விஷால் என்பதை தவிர, வேறு வருத்தம் எதுவும் இல்லை அவரை சுற்றியிருக்கும் சில நல்ல மனங்களுக்கு! “நான் இருக்கிற சினிமாவுக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிறேன். அதை யார் தடுத்தாலும் விட மாட்டேன்” என்பதுதான்…

முதலமைச்சர் சீட்டு வேணுமா? பிரபல ஹீரோவுக்கு கவுண்டர் குறுக்கு வழி!

இன்று நகைச்சுவை பேராசான் கவுண்டமணி பிறந்த நாளாம். நான் என்ன பெரியாரா? அண்ணாவா? போய் வேலயா பாருடா வௌக்கெண்ண தலையா... என்று இந்நேரம் அவர் எத்தனை தலைகளுக்கு அபிஷேகம் பண்ணியிருப்பாரோ தெரியாது. ஆனால் கவுண்டரின் பிறந்த நாள் அவரது வெறிபிடித்த…

தலைவர் சொல்றதை நம்புறதா வேணாமா? தலைமைக்கு போன் அடிக்கும் ரசிகர்கள்!

“முக அடையாளம் கூட முக்கியமில்லே. ஆள் காட்டி விரலை மட்டும் அமுக்கு!” என்று பரபரப்பாகி திரிகிறது எல்லா அரசியல் கட்சிகளும். இங்கு வாக்கு வங்கியை கணிசமாக வைத்திருக்கும் விஜய் ரசிகர்களை விட்டு வைக்குமா? ஆசைப்பட்ட எல்லாத்தையும் அடுக்கடுக்கா…

தளபதிகிட்ட பேசிட்டாரு இளையதளபதி! திமுக வுக்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள்?

கொக்கோட குணமே காத்திருப்பதுதானே? இந்த தேர்தலை பொருத்தவரை கொக்கா, அல்லது வெறும் கோக் பாட்டிலா? என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் விஜய். திமுக ஆட்சியில் கூட கொஞ்சம்தான் கொசுக்கடி. அம்மா ஆட்சியில் விஜய்க்கு வாய்ந்தது சரியான…

இன்னொரு சினிமா ஹீரோவும் அரசியலுக்குள் தொபுக்கடீர்!

சினிமாவும் அரசியலும் சிறந்த பொழுது போக்கு ஆகிவிட்டது மக்களுக்கு. இதில் இரண்டையும் தனித்தனியாக வைத்திருந்து என்ன பயன்? ஒன்றாக்கிவிடுவோம் என்று நினைத்திருக்கலாம். சினிமாக்காரர்களுக்கு மக்கள் கொடுக்கும் சப்போர்ட், தினம் ஒரு ஹீரோவை…

சபாஷ் நாயுடுவில் சாதிப் பெயர்? கமல் சமாளிப்பு!

தேவர் மகன் என்ற பெயரை வைத்து தீராத பழிக்கு ஆளானவர் கமல்! பல வருஷங்கள் கழித்து “நான் அப்படியொரு பெயரை தவிர்த்திருக்கலாம்’ என்று கூட சொல்ல வேண்டிய நிலைமையும் அவருக்கு ஏற்பட்டது. அதற்கப்புறம் சின்ன கவுண்டர், கவுண்டர் வீட்டு கதவு, முதலியார்…

அம்மாவுக்கு ஜே…! அ.தி.மு.க வில் இணைகிறார் நமீதா!

கடந்த சில வருஷங்களாகவே பொன்னாடைகளையும் பொதுக்கூட்டங்களையும் பற்றியே கனவில் களவாடி, நிஜத்தில் மனம் கூடிக் கிடந்த நமீதாவுக்கு அடிச்சுதுடா சான்ஸ்! யெஸ்... அவர் தன்னை அதிமுக வில் இணைத்துக் கொள்ளப் போகிறார். திருச்சியில் பிரசாரத்திற்கு வரும்…

பாரதிராஜா- பாலா மோதல்! எல்லாம் இந்த விக்ரம் பிரபுவால் வந்தது?

குற்றப்பரம்பரை படத்தின் குத்துவெட்டு குளறுபடிகள் ஒரு புறம் போய் கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் நான் பின் வாங்கப் போவதில்லை என்று இரு தரப்பும் மோதிக் கொண்டிருந்தாலும், பாரதிராஜாவுக்குதான் திரையுலக சப்போர்ட் ஜாஸ்தி என்கிறது லேட்டஸ்ட்…

அஜீத் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்தான் புகழ் படமா?

சமீபகால விஜய் படங்களில் எல்லாம் லேசாக அரசியல் எட்டிப் பார்க்கும். ஆனால் அதற்கான அவஸ்தையை அந்தந்த படங்களின் ரிலீசின்போதே பார்த்துவிடுவார் அவர். திமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, அதிமுக ஆட்சியாக இருந்தாலும் சரி. விஜய்க்கு ஏழரையை கூட்டாமல்…

நாம ஒண்ணு சொன்னா அவிங்க ஒண்ணு நினைப்பாங்க! தெறி- உஷார்- விஜய்?

சாதாரண ஒரு டீசருக்கே, தெறிக்கவிட்டுவிட்டார்கள் விஜய் ரசிகர்கள். அதற்கப்புறம் தெறி படம் தொடர்பாக எது வந்தாலும் விஜய் ரசிகர்கள் வெறி கொண்டு அவற்றை ஷேர் பண்ணிக் கொண்டிருக்க, உள்ளுக்குள் “படம் எப்போ வரும் தலைவா?’ என்ற குரல் மட்டும் ஓயவேயில்லை…

அலைக்கற்றை போஸ்டரில் விஜய்! ஆத்திரப்பட்ட எஸ்.ஏ.சி?

தேரை இழுத்து தெருவுல விட்றது என்பது இதுதானோ? கடந்த சில மாதங்களாகவே தானுண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார் விஜய். வேலாயுதம் பட காலத்திலிருந்தே அவரது படங்கள் வெளியாகும் போதெல்லாம் ஏதோவொரு அரசியல் இடர்பாடுகள் அவரை சூழ்ந்து கொள்ள, சே...…

அஜீத் விஜய் ரசிகர்கள் அடிச்சுக்கறதை விட்டுட்டு இன்னொரு வேலை செய்யலாம்! விஜய் சேதுபதி யோசனை!

மொபைல் கோர்ட், மொபைல் போலீஸ் ஸ்டேஷன் போல, பேஸ்புக் கோர்ட், ட்விட்டர் போலீஸ் ஸ்டேஷன்கள் எதிர்காலத்தில் தேவைப்படும் போலிருக்கிறது. அதிலும் அஜீத் விஜய் ரசிகர்களுக்குள்ளே நடக்கும் கருத்து மோதலை கண்காணிப்பதற்காகவே ஸ்பெஷல் வலைதள கோர்ட் ஒன்று…

கொடி படத்தில் கொலை செய்யப்படும் தனுஷ்?

ஏறுமுகத்தில் இருந்த தனுஷுக்கு தங்க மகன் திரைப்படத்தின் ரிசல்ட், சத்தியமாக தங்கம் இல்லை. பித்தளையைவிடவும் கீழே! அப்படத்தின் தோல்வி தனுஷை ரொம்பவே உஷாராக்கிவிட்டது. உடனே துவங்குவதாக இருந்த அவரது அடுத்த படமான ‘கொடி’ படத்தின் ஷுட்டிங்கை தள்ளி…

பழ.கருப்பையாவுக்கு ரஜினி ஆறுதல்!

கலைஞர் தோளில் கைபோட்டுக் கொள்வார். அந்த சர்ச்சை ஓய்வதற்குள் ஓட்டுச்சாவடியிலிருந்து வெளியே வந்து ‘இரட்டை இலைக்குதான் ஓட்டு போட்டேன்’ என்பார். இப்படி ‘புயல் வரும் நேரத்தில் பூச்செண்டு கொடுப்பான் பாபா..’வாகி திடீர் திக் திக் கொடுப்பதில்…

சிசிஎல் பாலிடிக்ஸ்? விஷாலை தொடர்ந்து ஜீவாவும் விலகல்!

முதலில் சரத்குமார் தலைமையிலும் அதற்கப்புறம் விஷால் தலைமையிலும் நடந்து வந்த சிசிஎல் கிரிக்கெட் விளையாட்டு, புரபஷனல் கிரிக்கெட் வீரர்களின் மேட்சை விட படு பிரமாதமாக அமைய, நாடெங்கிலும் அதற்கு நல்ல வரவேற்பு. ஸ்பான்சர்களும் குஷியாக இந்த…