Browsing Tag

pooja

நடுங்க வைத்த பலூன் அஞ்சலி! இது வேற லெவல்!

தமிழ் பேசுகிற நாயகிதான் வேண்டும் என்று ஒவ்வொரு இயக்குனரும் உறுதியாக இருந்திருந்தால், ஐஸ்வர்யாராய் சென்னை ஏர்போர்ட்டை பார்த்திருக்க மாட்டார். ‘யாதும் நடிகை, யாவரும் ஜாலிர்’ என்கிற கொள்கைக்கு முதல் மரியாதை கொடுப்பவர்கள் நம்ம ஊர்…

ஆயிரங்காலத்து பயிருக்கு அடிக்கிறாங்க யூரியா! வியப்பில் மிதந்த ஹீரோயின்

முப்பது செகன்ட் மேட்டர்தான். மூணே மூணு முடிச்சு போட்டு முடிக்கறதுக்குள்ள நம்ம கல்யாண கோஷ்டிகள் பண்ற அலப்பறை இருக்கே? சொல்லில் அடங்காது! மந்திரம் சொல்ற ஐயரில் துவங்கி, மணவறைக்கு பூ கட்ற ஆயா வரைக்கும் சம்பந்தப்பட்ட முகூர்த்த நாளில் டிமாண்டோ…

மே 1… அஜீத்! தயாராகிறது பின்னி மில்!

நடிகர் சங்கம் சார்பில் நடக்கவிருக்கும் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்கு அஜீத் வருவாரா, மாட்டாரா என்ற கேள்விக்கெல்லாம் விடை தெரிந்து பல மணி நேரம் ஆச்சு! “....டாரு, ...மாட்டாரு, ....வரமாட்டாரு, ....வரவே மாட்டாரு” என்பதாக முடிந்துவிட்டது…

பி.சி.ஸ்ரீராம் இருக்காக… அனிருத் இருக்காக… ரசூல் பூக்குட்டி இருக்காக….

சாண் ஏறுனா, அதே சூட்டில் முழமும் ஏறுகிற வித்தை சிவகார்த்திகேயனுக்கு கை வந்த கலையாகியிருக்கிறது. இஞ்க் பை இஞ்ச்சாக உயர்வது ஒரு வகை என்றால், இரண்டாயிரம் அடி இரண்டாயிரம் அடியாக தாண்டுவது இன்னொரு வகை. மிக சரியான லாவகத்தோடு தாண்டிக்…

மனைவி கூடதான் தனியா வசிக்கிறீங்களாமே? விஷாலை அலற வைத்த கேள்வி!

பந்தயக் குதிரையை போல சிலிர்த்துக் கொண்டு நிற்கிறார் விஷால்! முன்னெப்போதும் இல்லாத உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது அவரிடத்தில்! ‘காசு... பணம்... துட்டு... மணி... மணி...’ என்று கொண்டாட்ட கூத்தாடுவார் போலவும் தெரிகிறது. வேறொன்றுமில்லை,…

அசினுக்கு ஒரு நீதி பூஜாவுக்கு ஒரு நீதியா?

ஏதோ பாட்டு பாடி நாலு துட்டு பார்க்கலாம் என்று கிளம்பி போகிற ஒன்றிரண்டு அப்பாவி பாடகர்கள் யாராவது கொழும்பு போய் இறங்கிவிட்டார்கள் என்று தெரிந்தால் போதும். இங்கிருக்கும் அவர்களது குடும்பத்திற்கு போன் அடித்து மிரட்டல் விடுக்கும் சிலர், ‘அவர…

லவ் பண்ணுவதாக சொன்னவரை ‘போடா’ என்று திட்டிய பூஜா!

பூஜா என்றால் தமிழில் என்ன அர்த்தமோ, தெரியாது. ஆனால் இன்று அவர் பேசியதை கேட்டிருந்தால் பூஜா என்றால் ‘ஒளிவு மறைவு அற்றவர்’ என்று அர்த்தம் கொள்வீர்கள். அந்தளவுக்கு ஒரு ஓப்பன் ஸ்பீச்! ராஜ் ஹீரோவாக நடித்து அவரே தயாரித்து அவரே இயக்கியும்…

பூஜாவுக்கு கல்யாணம்?

பெங்களூரிலிருந்து நமக்கு இந்த புகைப்படத்தை அனுப்பி வைத்த யாரோ ஒரு புண்ணியவான் ‘என்னன்னு விசாரிங்க?’ என்று ‘நோட்’ போட்டிருக்கிறார். படத்திலிருப்பது நடிகை பூஜா, அருகிலிருப்பவர்தான் யாரென்று தெரியவில்லை. தமிழ்சினிமா கிசுகிசு கிங்கரர்களின்…