ஆர்டினரி ஹீரோக்கள் கூட அல்டாப் ஹீரோக்களாக மாறுவதற்கு ஒரே வழி... ஆக்ஷன்தான்! விதவிதமான கேரக்டர்களில் நடித்து, தியேட்டரையே உணர்ச்சிப் பெருக்கால் தத்தளிக்க விட்டாலும், அவரது சம்பளம் ஏறுவது எப்போது தெரியுமா? அவர் ஆக்ஷன் ஹீரோவாக மாறிய…
ஆல் இன் ஆல் அழகுராஜாவாகிவிட்டார் தனுஷ். இந்தி மட்டுமல்ல, விட்டால் ஹாலிவுட்டிலும் கை நனைக்கிற அளவுக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது அவரது கிராஃப். நடிகன்னா இவர்தான்ப்பா என்று இவரது துல்லியமான நடிப்பை கொண்டாடிக் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா.…