வராத மூணு நாளுக்கும் சம்பளம் கேட்ட பலே பவர்! குட்டை உடைக்கிறார் ‘கோலிசோடா’ மில்டன்
வெங்காய வியாபாரிக்கு விரலெல்லாம் கண்ணீர் என்பது போல, தனது நாக்குக்கு எவ்வளவு சுட்டுப்போட்டாலும் உண்மை பேச வராது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் பவர் ஸ்டார் சீனி. கடந்த சில தினங்களுக்கு முன் கோலிசோடா குரூப் தன்னை…