புத்தியை பேதலிக்க விடும் பிரகாஷ்ராஜ்…. -இப்படி செய்தார்னா நம்ப முடியுதா?
பிரகாஷ்ராஜூக்கு அட்வான்ஸ் கொடுத்தவர்கள், அதான் கொடுத்தாச்சே... வந்துருவாரு என்று நிம்மதியாக இருந்ததாக ஹிஸ்ட்ரியே இல்லை. கால்ஷீட் குழப்ப விஷயத்தில் ஹிஸ்ட்ரிக்கு பதிலாக ஹிஸ்டீரியா என்று மாற்றி படிக்கிற அளவுக்கு புத்தியை பேதலிக்க விடுவார்…