Browsing Tag

prashanth

மோடி வரவேற்பு கூட்டத்தில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி!

தமிழக பா.ஜ.கவின் தப்புத்தாளத்தை அண்மையில் கை கொட்டி ரசித்தது மக்கள் மனசு. சும்மா கிடந்த தவிலை தூக்கி தூக்கி அடித்ததால் மெர்சல் படம் செம ஹிட். இந்த நிமிஷம் வரைக்கும் சுமார் 150 கோடி கலெக்ஷன் என்கிறது தியேட்டர் வட்டாரம். எல்லாவற்றுக்கும்…

விரதம் முடிந்தது! வில்லன் ஆகிறார் மம்பட்டியான்!

மகனுக்காக தன் ஆசைகளை விட்டுக் கொடுக்கும் அப்பாக்களில் முதலிடத்தில் இருக்கிறார் மம்பட்டியான் தியாகராஜன். மார்க்கெட்டில் நல்ல இடத்திலிருந்த நேரத்திலேயே தன் மகன் பிரசாந்தை ஹீரோவாக்கிய தியாகராஜன், அதற்கப்புறம் ஒரு படத்திலும் நடிக்கவில்லை. இது…

இந்தாங்க ஸ்நாக்ஸ்… அளவுக்கு மீறி வளைந்த அருண் விஜய்?

தமிழ்சினிமாவை பற்றிய இண்டு இடுக்கு, அண்ட சராசரம் அத்தனையையும் டெக்னிகலாக அறிந்து வைத்திருப்பவர்கள் என்றால் அது பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய்யும், இன்னொரு பழம்பெரும் நடிகரான தியாகராஜனின் மகன் பிரசாந்தும்தான். ஆனால்…

கால் ஃபிரம் மம்பட்டியான்? கதிகலங்கிய நயன்தாரா!

ஒரு காலத்தில் மரண மாஸ் படங்களில் நடித்து வந்த பிரசாந்த் இப்போதெல்லாம் மரண லாஸ் படங்களாக கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆங்காங்கே உசிரோடு வெறிலையை குதப்பிக் கொண்டிருக்கும் அவரது மிச்ச சொச்ச ரசிகர்கள், “தம்பி ஒரு ஹிட்டு கொடுத்துருச்சுன்னா…

சாகசம் / விமர்சனம்

நாகூர் பிரியாணி நாகூரை விட்டே கிளம்பல..! அது எப்போ உளுந்தூர் பேட்டைக்கு வருவது? புறப்பட்ட இடத்திலேயே இருக்கிறார் பிரசாந்த் என்பதற்கு மிக சிறந்த உதாரணம் ஆகியிருக்கிறது சாகசம் என்கிற வீரக்கலை! (வீரக்கலையோ, வெங்காயக் கலையோ? எங்க…

அஜீத் விஜய்… அப்புறம் பிரசாந்த்! பிரபல இயக்குனர் எவிடென்ஸ்!

பிரசாந்த் வீட்டு காலண்டரில் மட்டும் இருபது வருஷத்துக்கு முந்தைய தேதியை கிழிக்காமலே வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. அப்பாவும் மகனும் அதே வயசோடு அதே துடிப்போடு இருப்பதை ஆயிரமாவது முறை பார்க்க நேர்ந்தது இன்றும்! இடம்- பிரசாந்த் லேப்.…

பிரசாந்துக்கு ஃபிகர் கிடைச்சாச்சு!

உலகத்திலிருக்கும் வொண்டர்ஃபுல் பிகர்களையெல்லாம் தேடிப்பிடித்து ஜோடியாக்கிக் கொள்ளும் மச்சம் பிரசாந்துக்கு இருக்கிறது என்பதை மற்றுமொரு தடவையாக நிரூபித்திருக்கிறது அமென்டாவின் வரவு! ‘நாங்களும் எட்டு மாசமா தேடாத இடமில்ல, வேண்டாத…

மச்சினிச்சி மட்டும் இருந்தா ஆம்பளைக்கு புடிக்கும்.. பிரசாந்த் படத்தில் விவகாரமான வரிகள்

பிரஷாந்தின் சாஹசம் படத்திற்காக இசையமைப்பாளரும் முன்னணி பாடகருமான ஷங்கர் மஹாதேவன் பாடிய பாடல் மும்பையில் பதிவாகியது. பாடலாசிரியர் கபிலன் எழுதிய “பட்டுசேலை வாங்கி தந்தா பொம்பளைக்கு புடிக்கும் அத கட்டி உட சொல்லி கேட்டா ஆம்பளைக்கு…

‘குளிக்கிற விஷயத்தில் இவங்க எப்படி?’ நடிகையால் அவஸ்தைப்பட்ட இயக்குனர் நிம்மதி

தமிழ்சினிமாவில் வாரிசு நடிகர்களுக்கு பஞ்சமில்லை. ஆர்வத்தோடு அறிமுகமான அத்தனை பேரும் ஜெயித்தார்களா என்றால், அதுதான் இல்லை. கோடம்பாக்கம் இதில் பல பேருக்கு ‘நோ பார்க்கிங்’ ஏரியாவைதான் ஒதுக்கிக் கொடுத்தது. இருந்தாலும் புதுசு புதுசாக வந்து…

கத்தரி வெயிலில் வாடிய காஷ்மீர் தக்காளி!

கொழுத்த மதியம்... பின்னி மில்லின் கூரையை பிய்த்துக் கொண்டு வெப்பம் மண்டையில் இறங்கிக் கொண்டிருக்க, கேரவேனுக்குள் இருந்து ஒரே நேரத்தில் ஏழெட்டு ஏர் கூலர்கள் இறங்கினால் எப்படியிருக்கும்? அதன் பெயர் நர்கீஸ் பக்ரி என்றார்கள். காந்தியைதான் அரை…

பிரசாந்த் அழைப்பு தமன்னா பதில் என்ன?

இந்தியில் கரீனா கபூருக்கு டஃப் கொடுக்க கிளம்பிவிட்டார் தமன்னா. நடுவில் சில காலம் அவர் தமிழ்சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தாலும், தெலுங்கு ஃபீல்டு இவரை கொண்டாடிக் கொண்டிருந்ததை யாரும் மறந்துவிட முடியாது. தமன்னா விட்டுப் போன இடத்தில்தான்,…