Browsing Tag

priya anand

வை ராஜா வை- விமர்சனம்

புளிச்ச மாங்காய்க்கு ஆசைப்படறகுக்கு புள்ள தாச்சியாதான் இருக்கணும்னு அவசியம் இல்லையே? ஒரு பெண்ணாக இருந்தும், ஆக்ஷன், அடிதடி, சூதாட்ட கதையை கையிலெடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். அதற்காக பாராட்டுகள். அதேநேரத்தில் வவுத்தெரிச்சல், வாய்விட்டு…

வை ராஜா வை… படத்தில் ஒரு ரகசியம்! நல்லா வையுங்க ராஜா வையுங்க?

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியிருக்கும் வை ராஜா வை படம் மே 1 ந் தேதி வெளியாகிறது. இந்த நிமிஷம் வரைக்கும் ஒரு ரகசியத்தை காத்து வருகிறார் ஐஸ்வர்யா. ‘ப்பூ... இது என்ன அவ்ளோ பெரிய ரகசியமா?’ என்று படித்த பிறகுதானே சிரிக்க முடியும்? இந்த படத்தில் ஒரு…

அடம் பிடிச்சே ஜெயிச்சுருவ… ஐஸ்வர்யா தனுஷை பாராட்டிய பாலா

அடுத்த தலைமுறை பாய்ச்சல் காட்டும் நேரமிது. அதை சரியாக உணர்ந்து முறையாக ஜெயிக்க கிளம்பியிருக்கிறார்கள் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும், இளையராஜாவின் மகன் யுவனும், வைரமுத்துவின் மகன் கார்க்கியும்! மூத்தவர்கள் வாழ்த்த, இளையவர்கள் மகிழ்ந்த அந்த…

கெண்டை முள்ளு தொண்டையில மாட்டுன மாதிரி திருதிருன்னு முழிக்குது கோடம்பாக்ஸ்

இதுவும் சம்பள மேட்டர்தான். தமக்கு வேண்டப்பட்ட நடிகைன்னா இயக்குனர்களே கொடியை உச்சத்தில் பறக்க விடுவார்கள். அப்படியொரு அசம்பாவிதம்தான் இது. தமிழ்சினிமாவில் தத்தி தத்தி முன்னேறி வருகிறார் ப்ரியா ஆனந்த். அவர் நடித்த படங்கள் எதுவும் ஓடவில்லை…

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா- விமர்சனம்

முப்பது நாளில் ஷங்கராவது எப்படி? இருவத்தியெட்டு நாளில் முருகதாஸ் ஆவது எப்படி? என்று திடீர் கோதாவில் குதித்தால் என்ன வருமோ, அதுதான் ஒ.ஊ.ரெ.ராஜா! சட்டியில நெருப்பை போட்டுட்டு, அடுப்புல அரிசிய போட்ட மாதிரி தத்துப்பித்து சமையல்! கொத்து கொத்தா…

பப்ளிக்கில் முத்தம்? இமானை அதிர வைத்த ப்ரியா ஆனந்த்

பாடல் வெளியீட்டு விழாக்களில், ‘நிஜமாவே இன்னைக்கு ஹீரோ இவர்தான்’ என்று இசையமைப்பாளரை பாராட்டி பேசுவது வழக்கம். ஏதோ காக்காய்க்கு சோறு வைக்கிற மாதிரியான இந்த சம்பிரதாய சாம்பிராணி புகையில் மயங்கி..., அல்லது இருமி... அன்றோடு தன் பெருமையை…

பைக் ரேஸ்… வேகம்.. உயிர்பலி… ஏற்கனவே ஏழரை! எட்டரையை கூட்டுமா இரும்புக்குதிரை?

‘விர்க்க்க்க்க்... ’ இடது காதில் புகுந்த சப்தம் வலது காதுக்கு சென்றடைவதற்குள், அந்த தெரு முனையை கடந்துவிடுகிற நடு ரோட்டு பைக் ரேஸ் ‘கொலகார பாவிகளை’ அன்றாடம் கண்டு அதிர்ச்சியாகிக் கொண்டேயிருக்கிறார் திருவாளர் பொதுஜனம். இந்த நேரத்தில் பைக்…

அடுத்தது சிம்பு ஹன்சிகா திருமணம்தான் கூட்டத்தில் போட்டு உடைத்த ஹீரோயின்

மீண்டும் ஒரு விஜய் அவார்ட்ஸ் நியூஸ். இது நைந்து போன காதலுக்கு மீண்டும் புத்துணர்ச்சி கொடுக்குமா தெரியாது. பட்... ஏதேதோ சந்தேகங்களை கிளப்பிவிட்டிருப்பது மட்டும் நிஜம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லா நடிகர் நடிகைகளிடமும் மைக்கை…

அரிமா நம்பி விமர்சனம்

முதல் இருபது நிமிஷம், ‘அருவா தம்பி’யாக இருக்கிறது அரிமா நம்பி! அதற்கப்புறம் ‘அற்புதம்டா தம்பி!’ (லாஜிக் மிஸ்டேக்குகளை ஆடி தள்ளுபடியில் கழித்து விட்டால்) ஒரு மத்திய அமைச்சருக்கும் ஒரு சேனல் சிஇஓ வுக்கும் நடைபெறும் இழுபறியில் மண்டை…

பெண்கள் சரக்கடிக்கலாம், தவறில்லை! கிறுகிறுக்க வைத்த அரிமா நம்பி டைரக்டர்

அண்மையில் வெளிவந்த ‘அரிமாநம்பி’ படத்தில் நாயகி ப்ரியா ஆனந்த் நன்றாக ‘சரக்கடிப்பதாக’ காட்டுகிறார்கள். அதுவும் வோட்காவை ராவாக அடிக்கிறார் அவர். ‘இப்படியெல்லாம் காட்சிகள் வைத்திருக்கிறீர்களே, இது நியாயமா?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது…

ஐயய்யோ 45 ஆயிரமா? ஜுஸ் செலவிலேயே அதிர வைத்த நடிகை

‘இதென்ன வயிறா, இல்ல வண்ணாஞ் சாலாடா?’ என்பார் கவுண்டமணி ஒரு படத்தில். ஷுட்டிங் ஸ்பாட்டில் ஓ.சியாக கிடைக்கிறதே என்பதற்காக வளைத்து கட்டும் வல்லமை படைத்தவர்களை பார்த்துதான் அப்படியொரு டயலாக்கை வைத்தாரோ என்னவோ? அதுவும் தயாரிப்பாளர் பணம்…