தியேட்டர்ல சீட் ஆடுனா, போல்ட் அவுட்டுன்னு அர்த்தமா? ஹேய்… இதுக்கு XD ன்னு பேருப்பா!
டூரிங் டாக்கீஸ் என்றொரு காலம் இருந்தது. தரை டிக்கெட் என்பது அநேமாக இப்போதெல்லாம் இல்லவே இல்லை. மண்ணை குவித்து அதன் மேல் அமர்ந்து படம் பார்த்த காலம் தமிழ்சினிமாவின் பொற்காலம் என்கிறார்கள் வயசாளிகள். ஆனால் நாளுக்கு நாள் வளரும் தொழில்…