நீண்ண்ண்…ட இடைவெளிக்கு பிறகு ராகவேந்திரர் கோவிலில் ‘ரஜினி தரிசனம்’
ரஜினி எந்த கடவுளை வணங்குகிறாரோ, அந்த கடவுளை வணங்குவது அவரது ரசிகர்களின் வழக்கம். ஒரு காலத்தில் திருவல்லிக்கேணியில் இருக்கும் ராகவேந்திரர் கோவிலை யாரும் கவனித்தது கூட இல்லை. அந்த கோவிலுக்கு அடிக்கடி ரஜினி வருகிறார் என்று கேள்விப்பட்டதும்,…