காத்தாடி ரிவர்ஸ்சில் சுற்றினாலும் காற்று வரும். என்றாலும் ரிவர்ஸ் காத்தாடியை எவர் வாங்குவார்? கிட்டதட்ட அப்படி ஆகிவிட்டதாம் கார்த்திக் சுப்புராஜின் நிலைமை. நேற்று வரை கிங் மேக்கராக இருந்த இவர், இன்று கேப்டனை விடவும் மோசமான நிலைக்கு…
அந்த மூன்றெழுத்து சேனலுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் செம டோஸ் விழுந்தது. பணத்தை அள்றது முழுக்க எங்க துறை ஆட்களை வைத்துக் கொண்டு. ஆனால் சேனலுக்கு படம் வாங்க மட்டும் கசக்குதா? வருஷத்துக்கு இத்தனை படங்கள் வாங்கலேன்னா உங்களுக்கு…
ஒரு பிளாஷ்பேக்! ஐந்தாண்டுகள் இருக்கும்.... அது ஒரு சினிமா இயக்குனரின் திருமணம். அண்ணாநகரில் நடைபெற்ற அந்த திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்தார் பிரகாஷ்ராஜ். மாப்பிள்ளை ஒரு இயக்குனர் என்பதால், ஏராளமான இயக்குனர்களும், ஒன்றிரண்டு…