காங்கிரஸ் பிரமுகரை சீண்டிய படம்! கையோட போட்டாங்க பூட்டு?
ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளியான சிவராசன்-தணு கதையை ‘குப்பி’ என்ற பெயரில் படமாக்கி, இந்தியா மொத்தத்தையும் “அசத்திட்டாரேப்பா...” ஆக்கியவர் ஏ.எம்.ரமேஷ். அதற்கப்புறம் அவர் இயக்கிய படங்களெல்லாம், “ஏம்ப்பா... குப்பிய இயக்குனது இவர்தானா?” என்கிற…