‘ரெமோ’ படத்தில் சத்யம் தியேட்டர் வாசலில் நின்று கொண்டு அந்த பிரமாண்டமான ‘கபாலி’ பட பேனரையே பார்த்துக் கொண்டிருப்பார் சிவகார்த்திகேயன். “எப்படியாவது இந்த இடத்துல நம்ம பேனர் வரணும்டா...” என்பதுதான் அவரது லட்சியமாக இருக்கும்.
புலியை பார்த்து சிறுத்தை கோடு போட்டுக் கொண்டது என்று கூட இந்த விஷயத்தை எடுத்துக் கொள்ளலாம். ஏன்னா... சிவகார்த்திகேயன் புலி என்றால், சத்தியமாக தனுஷ் ஒன்றும் பூனையல்ல. அவரும் புலிதான். ஆனால் நிலைமையில் சற்றே கூட்டல் கொறச்சல்!
முள்ளும் உடையாமல் சேலையும் கிழியாமல் ஒரு பிரச்சனையை சரி செய்துவிட வேண்டும் என்று கடும் போராட்டம் நடந்து வருகிறது கோடம்பாக்கத்தில்! முள் யார்? சேலை யார்? என்பது இப்போது முக்கியமல்ல. தீர்வு ஒன்றுதான் முக்கியம்.
‘முடிஞ்சா இவனை பிடி’ படத்தின் பாடல் வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்தார் சுதீப். நன்றாக தமிழ் பேச தெரிந்திருந்தும் அவர் பேசியது ஆங்கிலத்தில். இப்படி ஒருவரல்ல... இருவரல்ல... வேறு மொழி நடிகர்கள் சென்னைக்கு வரும்போதெல்லாம் ‘தமிழ் புளுயன்ட்டா…
ஆஸ்திரேலியாவில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த மாத இறுதியில்தான் அவர் சென்னை திரும்புகிறார். நடுவில் இவரது கால்ஷீட்டுக்காக கோடம்பாக்கத்தில் நடக்கும் குத்துவெட்டுக் கதை உலகம் அறிந்ததுதான். குறிப்பிட்ட மூவரில் ஞானவேல் ராஜா போக மற்ற…
குவளையை தவளையாக்கும். தவளையை குவளை ஆக்கும். அப்படியொரு வல்லமை படைத்த ஒரே ஃபீல்டு நம்ம சினிமா ஃபீல்டுதான்! மான் கராத்தே சமயத்தில், ‘சிவகார்த்திகேயனுக்கு ஜோடியா நடிக்க ஹன்சிகாவை கேட்கிறாங்களாம்...’ என்று செய்தி எழுதிய நிருபர்களையெல்லாம்,…
“நண்பேன்டா...” என்று யாருக்கு வேண்டுமென்றாலும் கை கொடுத்துவிடுவார் சந்தானம். ஆனால் சிவகார்த்திகேயன் பற்றி பேச்செடுங்களேன்... வெண்டைக் காயை போட்டு விளக்கெண்ணையில் பிசைந்த மாதிரி ஆகிவிடும் முகம். ஒரே தொலைக்காட்சியால் உயரத்திற்கு…
“என்னடா... அந்த கேள்வியை பாண்டே கேட்காமல் விட்டுவிடுவாரோ?” என்று யோசித்த ஒரு கேள்வி. சரியான நேரத்தில் கேட்டேவிட்டார் அதை. தந்தி டி.வி யில் அரசியல்வாதிகளின் விலா எலும்பு வலிக்கிற அளவுக்கு கேள்வி கேட்டு அவர்களை தெறிக்க விடும் ரங்கராஜ்…
we are with you. ..என்று சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக நான் எழுதியிருந்த நிலைத் தகவலைப் படித்துவிட்டு இன்பாக்ஸிலும் ஃபோனிலும் வந்து பொறுமுகிறார்கள். நல்லகண்ணு ஐயாவுக்கு வருந்தாதவர்கள் சிவகார்த்திகேயனுக்காக அழுகிறார்கள் என்கிற அரைவேக்காட்டுத…