இவரல்லவோ பெண்…! நெகிழ வைத்த நடிகை
பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் பாலியல் பயில்வான்களுக்கு ஒரு பெண் தருகிற தண்டனைதான் மாலினி 22 பாளையங்கோட்டை படத்தின் கதை. அந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பெண்ணியவாதிகள் என்று பெயரெடுத்த சுஹாசினி, ஸ்ரீப்ரியா, ராதிகா…