அல்மோஸ்ட் வறண்டு போய் விட்டார் பாலா. ‘கொழுத்த கடா இளைச்சுதுடா, கொம்பு மட்டும் வாழுதடா’ கதையாக தன் பழம்பெருமையில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் இயக்குனர் பாலா, இப்போதெல்லாம் விநியோகஸ்தர்களை அஞ்ச வைக்கும் பூச்சாண்டியானது வேதனையிலும் வேதனை.…
ராஜபக்சேவின் ரைட் ஹேண்டு, சிறீசேனாவின் ஸ்பெஷல் புல்லட் என்றெல்லாம் லைக்கா அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜாவை ஆங்காங்கே கிள்ளி வைத்த சமூக காவலர்கள் அத்தனை பேரும் போட்ட வெத்தலை சிவக்கலையே ராசான்னு மேலும் கொஞ்சம் சுண்ணாம்பு தேடப் போயிருப்பார்கள்…
தலைப்பை படித்துவிட்டு, ‘வெள்ளை சுவருக்கு வேலை வந்துருச்சு’ என்று ரசிகர்கள் பெயிண்ட், பிரஷ் சகிதம் கிளம்பினால் அதற்கு ரஜினியே கூட பொறுப்பல்ல! இந்த தேர்தல் தன்னை எந்த பாடு படுத்தும் என்பதை நன்கு உணர்ந்திருக்கும் ரஜினி, அதற்கேற்ப தனது…
எங்க ஊரு துட்டுக்காரன், அப்படியே எங்க ஊரு பாட்டுக்காரன்களையும் ஆட்டத்துல சேர்த்துக்குவாரா? இலங்கை வாழ் தமிழர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு இதுதான். 2ஓ படத்தில் (ரைட்ஸ் பிரச்சனையில் எந்திரன் என்ற வார்த்தைகயை பயன்படுத்தக்கூடாது…
இன்று மேளதாளத்துடன் துவங்கிவிட்டது எந்திரன்2. ஏதோ கபாலி ஷுட்டிங் நேற்றுதான் துவங்கியது போலிருந்தது. அதற்குள் கபாலியின் பெரும் பகுதியை நடித்து முடித்துவிட்டு எந்திரன்2 மேக்கப் டெஸ்டுக்கு வந்துவிட்டார் ரஜினி. இன்று சென்னையில் அதன்…
இசையமைக்கப் போறாரா? அல்லது படம் இயக்கப் போறாரா? உங்க யூகம் சரியா இருக்க வாய்ப்பேயில்ல. அதனால் நாமே புதிரை விடுவிக்க வேண்டியதுதான். யெஸ்... நம்ம தனுஷ் புதுசா ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கியிருக்கிறார். இந்த காரை பணம் வச்சிருக்கிற எல்லாரும்…
அடுத்த கட்டத்திற்கு போய்விட்டார் அனிருத். அவரது சம்பளம் ஒரு கோடி என்றும் இல்லையில்ல ரெண்டு கோடி என்றும் கோடம்பாக்கம் தாறுமாறாக கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு பொருத்தமாக ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் என்று அனிருத்தை நோக்கி அவசர கதியில்…
ரஜினியாகவே முன் வந்து ஆளாளுக்கு ஒண்ணு எழுதாதீங்க. நிஜம் இதுதான் என்று சொல்லுகிற வரைக்கும் நாளொரு யூகமும் பொழுதொரு தகவலுமாக பொளந்து கட்டுகிறார்கள் ஊடகங்களில். ரஜினியின் அடுத்த படம் அதுதான்... இல்லையில்ல... இதுதான் என்று ஏராளமான ஹேஷ்யங்கள்.…
வதந்தியா, புரளியா, நிஜமா, பொய்யா? என்று தமிழகத்தை ஒரு சுற்று சுற்றி ஓய்ந்துவிட்டது அந்த செய்தி. ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை ஷங்கர் இயக்குகிறார். அதை பிரபல நிறுவனமான லைக்கா தயாரிக்கிறது. பட்ஜெட் சுமார் 300 கோடி. அதில்தான் கமல் ரஜினிக்கு…
மானம் ‘கப்பல்’ ஏறிவிடும் போலிருக்கிறது.
எல்லாம் கப்பல் பட விவகாரம்தான். படத்தில் இசைஞானி இளையராஜாவின் ‘ஊரு விட்டு ஊரு வந்து’ பாடலை அப்படியே பயன்படுத்தியிருந்தார்கள். ‘கப்பல்’ சக்சஸ் மீட்டில் இது குறித்து கேட்ட பத்திரிகையாளர்களிடம், ‘அந்த…
‘ஐயய்யோ... அவரா? அவரை வச்சு படம் எடுக்கப்போனா நிம்மதியை தொலச்சுட்டுதான் நிக்கணும்’ என்று பலரும் எச்சரிக்கை செய்தார்களாம் ‘காவியத்தலைவன்’ படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்திடம். அதையும் தாண்டி கதையால் வென்றார் வசந்தபாலன். யெஸ்... காவியத்தலைவன்…
இனிமேல் படங்களை ரிலீஸ் பண்ணுகிற பொறுப்பையும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தால்தான் நிம்மதியாக நடக்கும் போலிருக்கிறது. அந்தளவுக்கு குழி பறிக்கும் வேலைகள்... குப்புற தள்ளும் சோதனைகள்... என்று பெரிய ஹீரோக்கள் ‘அனுபவிக்கிறார்கள்’. அதுவும்…
ஐ- வந்த பின் விக்ரமின் வெற்றிக்கொடி ஆர்னால்டு வீட்டுக்கு பக்கத்திலேயே பறக்குதா இல்லையா பார் என்று அவரது ரசிகர்கள் அலகு குத்தி காவடி எடுத்து வருகிறார்கள். தன் உழைப்பை அப்படியே கொட்டி கொட்டி அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார் அவரும்!…