Browsing Tag

siddharth

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது- விமர்சனம்

கவுண்டரின் வாய்ஜாலம், தமிழ்சினிமாவுக்கே வர்ணஜாலம்! ஆண்டாண்டு காலமாக தொடரும் இந்த அற்புதத்தை, தனது எழுபதாவது வயதிலும் இளைக்காமல் வைத்திருக்கிறார் கவுண்டமணி! அவர் வாயைத் திறந்தால், கலீராகிறது தியேட்டர். அவர் வராத காட்சிகள் ஒவ்வொன்றும் அவர்…

கடைசியா ஒரு குத்து வேணும்! பிரபுதேவாவுக்காக ஆசைப்பட்ட விக்ரம்!

நடிகர் விக்ரம் இப்போது டைரக்டர் ஆகிவிட்டார். “அவருக்கு இருக்கிற சினிமா அனுபவத்திற்கு அவர் ஆகலாம். அதிலென்ன தவறு?” என்று கேட்பவர்கள் பக்கம் நாமும் நிற்கலாம். ஏனென்றால் அவரது இயக்கத்தில் இன்று வெளியிடப்பட்டிருக்கும் ஒரு ஆல்பம், ஆஹா ஆஹா...…

அரண்மனை2- விமர்சனம்

தூத்துக்குடி ஆசாமி சாத்துக்குடியை நறுக்குவது மாதிரி சுலபமாக கையாள்கிற விஷயங்களில் ஒன்று ஆவிப்படம் எடுப்பது! மெல்லிசாக ஒரு கதையிருந்தால் போதும். மேலே கொட்டி நிரப்பிக் கொள்ளதான் ஏராளமான பில்லி சூனிய பிட்டிங்குகள் இருக்கிறதே? இந்த முறை தான்…

சித்தார்த் சீண்டியது யாரை? ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பு

“அட ... நானே என்னைய சொல்லிக்கிட்டேங்க” என்று சொல்கிற வரைக்கும் விடமாட்டார்கள் போலிருக்கிறது. இன்று சித்தார்த் போட்ட ஒரு ட்விட்டர் மெசேஜால் பற்றிக் கொண்டு எரிகிறது வலைதளம். வேறொன்றுமில்லை. “நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில் இருக்கிற ஒரு…

கவர்ச்சிப் பேய்கள்! செக்ஸியாக நடித்ததற்கு பெருமைப்பட்ட த்ரிஷா, ஹன்சிகா!

கொடுத்த காசுக்கும் கூடுதலா சிரிச்சுட்டு வரலாம்! அப்படியொரு உத்தரவாதம் சுந்தர்சி படங்களுக்கு எப்போதும் உண்டு. அந்த காலத்தில் கவுண்டமணி, அதற்கப்புறம் விவேக், வடிவேலு, சந்தானம் என்று சுந்தர்சி படங்களில் நடிக்கும் காமெடியன்கள் மட்டுமல்ல,…

சித்தார்த் யோசனை! ஷாக்கானது தொலைக்காட்சி!

சித்தார்த்தை குறை சொல்வது சீனி மிட்டாயை குறை சொல்வது மாதிரி. அவரது இமேஜை வெள்ளத்திற்கு முன்... வெள்ளத்திற்கு பின்... என்று இரண்டாக பிரித்துக் கொள்ள வேண்டியதுதான். அதற்கு முன்பு வரை ‘யாரோ ஒரு இளவட்டம். நடிக்க வந்த நடுமட்டம்’ என்கிற…

சத்தமில்லாமல் உதவி! ஆன்ட்ரியாவுக்கு ஒரு லைக்!

மழை நின்னுருச்சு. ஆனா தவள சப்தம் ஓயல என்பது போல, வெள்ளம் வடிந்த பின்பும் இன்னல் தீராமல் இறுமிக் கொண்டிருக்கிறது சென்னை. இன்னும் பல இடங்களில் சாக்கடை, கொசுக்கடி, கரன்ட் கம்பியில் ஈரம் என்று ஸ்தம்பித்துப் போன சென்னைக்கு, நம்பிக்கை…

நிஜ ஹீரோக்களான மயில்சாமி, சித்தார்த், ஆர்.ஜே.பாலாஜி! காணாமல் போன வாய் சொல் ஹீரோக்கள்

இந்த வெள்ளம் நிறைய பேரின் நிஜத்தை தோலுரித்து காட்டிவிட்டது. முதல்வர் ஜெயலலிதா “தனியார் கல்யாண மண்டபங்கள் அனைத்தும் திறந்துவிடப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கலாம். தனியார் முதலாளிகளை உதவி செய்யும்படி பணித்திருக்கலாம். தி.நகரின்…

அட.. மீண்டும் சித்தார்த்-சமந்தா! பிரிஞ்சுட்டதா சொன்னாங்களே…?

‘இனி ஒரு பிரிவில்லை’ என்பது போல ஒட்டிக் கொள்ளும் நட்சத்திர காதல், யாரும் எதிர்பாராத நேரத்தில் மளக்கென்று முறித்துக் கொள்ளும்! ஒன்றா இரண்டா? ஒரு நூறு கட்டிங், பிட்டிங்குகளால்தான் களைப்பில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது சினிமா லவ்ஸ்! அந்த…

பாராட்டும் ஹாரிஸ் ஜெயராஜ்! இசையுலகில் ஒரு வளர்சிதை மாற்றம்!

ஒரு இசையமைப்பாளர் இன்னொரு இசையமைப்பாளரை பாராட்டுவதென்பது, மு.க.ஸ்டாலின் அன்புமணிக்கு கல்யாண இன்விடேஷன் கொடுப்பதை விடவும் அரிதானது. அதே நேரம் சிறப்பானதும் கூட. ஆனால் இசையுலகில் அப்படியெல்லாம் நடப்பதேயில்லை என்பதுதான் வருத்தம். ஆஸ்கர்…

காவியத்தலைவன் / விமர்சனம்

ஃபோர்ட்டி ப்ளஸ் காலத்திலிருந்த நாடகக் கலையை, மல்டி ப்ளக்ஸ் காலத்தில் மறுபதிவு செய்ய வந்திருக்கிறார் வசந்தபாலன். அவரது நினைப்பும், அதற்கான உழைப்பும் பலமாக இருந்தாலும், அதை சுமக்கின்ற தோள்கள் என்னவாக இருக்கிறது என்பது முக்கியமாச்சே!…

காவியத்தலைவன் இப்படிதான்! -வசந்தபாலன் அழைப்பும் விளக்கமும்

ஒரு படத்தை ரிலீஸ் செய்வது கூட பிரச்சனையில்லை. ‘உள்ள வாங்க மக்களே...’ என்று தியேட்டருக்குள் அழைப்பதிலும், அப்படி வர்ற மக்களை ரிப்பீட் ஆடியன்ஸ் ஆக்கவும்தான் அவ்வளவு பாடு படுகிறார்கள் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும். நவம்பர் 14 ந் தேதி…