தீர்ந்தது பிணக்கு திரும்பவும் ஷுட்டிங் மீண்டும் சிம்பு நயன் துள்ளல்
சிம்புவும் நயன்தாராவும் மீண்டும் இணைகிறார்கள் என்றதுமே, ஒட்டுமொத்த சினிமா இன்டஸ்ரியும் வாயை பிளந்து ஆஹாவென்றது. ஆனால் இந்த ஆஹாவை அடுத்தடுத்து வந்த செய்திகள் ஓஹோவாக்கி, அப்புறம் ஓ...வ்வ்வ்வ்வ் என்றாக்கிவிட்டது. படம் டிராப் என்பதுதான்…