Browsing Tag

simbudevan

வடிவேலுவை கொத்தும் காகங்கள்!

‘முன் வைத்த கால் என் காலா இருக்கணும். அது அடுத்தவனின் மூக்கு மேல கம்பீரமா நடக்கணும்!’ இதுதான் வடிவேலுவின் சமீபகால சர்வாதிகாரமாக இருக்கிறது. இனி இவரை டி.வியில் கூட பார்க்கக் கூடாது என்கிற அளவுக்கு படுபயங்கர பாதிப்பில் இருக்கிறார்கள் பலர்.…

23 ம் புலிகேசி பார்ட் 2 டிராப்? வேறு வேறு கடைகளை ஓப்பன் பண்ணிய வடிவேலு!

சிம்புதேவனின் கேரியரில், அவர் இயக்கிய புலி... அவருக்கே பெரிய தலை-வலி! அதற்கப்புறம் சி.தேவனின் நடமாட்டத்தை பார்த்தால் போதும். புலியை கண்ட மான் போல ஓட்டம் எடுக்கிறது இன்டஸ்ட்ரி. இந்த நிலையில்தான் தன்னுடைய முதல்பட தயாரிப்பாளர் ஷங்கரிடமே…

விஷாலுக்காக 60 லட்சம்! ஷங்கரிடம் 5 கோடி!! தடதடக்கும் வடிவேலு தராசு?

சமயங்களில் பில்கேட்ஸ் கணக்கையே பீஸ் பீஸ் ஆக்கிவிடும் போலிருக்கிறது வடிவேலுவின் கணக்கு. தமிழ்சினிமாவில் ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் என்ற கணக்கை முதன் முதலில் துவங்கிய முரட்டு சிங்கமே அவர்தான். அதற்கப்புறம்தான் சந்தானம் துவங்கி,…

ஸ்ரீதேவி செய்வது கொஞ்சம் கூட நியாயமில்லை! கண்ணீர் வடிக்கும் புலி தயாரிப்பாளர்

புலி படத் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தனக்கு ஐம்பது லட்சம் சம்பள பாக்கி தர வேண்டும் என்று என்று மும்பை நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார் மயிலு ஸ்ரீதேவி. நிஜத்தில் யார் யாருக்கு பணம் தர வேண்டும்? ஸ்ரீதேவி சொல்வது நிஜமா? இது…

என் மனதை புண்படுத்த வேண்டாம்! விஜய்யின் உருக்கமான அறிக்கை!

சரியாக புலி வெளியாவதற்கு முதல் நாள் நடிகர் விஜய் மற்றும் சில திரையுலக புள்ளிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். விஜய் கடந்த ஐந்தாண்டுகளாகவே முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்பதை போல தகவல்கள்…

புலி – விமர்சனம்

‘அம்புலி மாமா’வோட அத்தை புள்ளையாகவே ஆகிவிட்ட சிம்பு(லி)தேவனின் ‘யூஷுவல்’ கதைக் களம்தான் இது! இந்த சிம்புலியை ஸ்பெஷல் புலியாக்கிவிடுகிற பேரந்தஸ்துள்ள விஜய்! அரண்மனையின் சிம்மாசனத்தில் அத்தனையும் ரத்னங்கள் என்பதை போல, ஸ்ருதி... ஹன்சிகா...…

புலி படத்தின் அதிகாலை ஸ்பெஷல் காட்சிகள் ரத்து?

டாப் ஹீரோக்கள் யார், யார்? இந்த கேள்விக்கு விடை தெரிய வேண்டும் என்றால் அதிக சிரமம் தேவையில்லை. யார் படத்தை காண நள்ளிரவு பனிரெண்டு மணியிலிருந்தே க்யூவில் நிற்பதற்கு ரசிகன் தயாராகிறானோ? அவர்கள்தான் டாப் ஹீரோக்கள்! ரஜினி, அஜீத், விஜய் இந்த…

புலிக்கு ட்ரபுள்? ஆரம்பித்தது அரசியல்!

‘சொரியாசிஸ் வந்தவன் நகம் வளர்த்தேயாகணும்’ என்பது தலையெழுத்து! அரசியல் ஆசை இருக்கிற அத்தனை நடிகர்களுக்கும் சொரியாசிஸ் நிலைமைதான்! எதிர்ப்பை சமாளிக்கிற வித்தை தெரிந்திருந்தாலொழிய நிம்மதியாக உறங்கக் கூட முடியாது. கிட்டதட்ட விஜய்யும்…

புலி சென்சார் முடிஞ்சுது… அப்புறம் எதுக்கு ஸ்ரீதேவிய வரச்சொல்றாங்க?

நடுவில் கொஞ்சம் ‘கல்’ தடுக்கி, ‘நசுக்’ ஆன புலி மீண்டும் அதே வேகத்தோடு எழுந்து ஓட ஆரம்பித்துவிட்டது. நசுக்குன கல், பாகுபலியும் அதன் கிராபிக்சும்தான் என்பதை நாம் சொல்லியா தெரிய வேண்டும் ரசிகர்களுக்கு? இதுவரைக்கும் பண்ணுன கிராபிக்ஸ் வேலையை…

மரத்த சாய்ச்சாரு… இப்ப வேரையும் புடுங்கிட்டாரு விஜய்! சிம்பு பேமிலிக்கு அடுக்கடுக்கான உதவி?

நான் அஜீத் ரசிகன் என்ற பெருமையோடு திரிந்த சிம்பு, இப்போது விஜய்யிடம் அடி வேர் வரைக்கும் சரணாகதியாகிவிட வேண்டியதுதான் போலிருக்கிறது. வாலு விஷயத்தில் சிம்புவின் மனசுக்கு நெருக்கமாகிக் கொண்டே வந்த விஜய், இப்போது இன்னும் ஒரு படி மேலே போய்…

குள்ள அப்பு ஃபார்முலாவே இன்னும் வௌங்கல… அதற்குள் விஜய்?

தமிழ்சினிமாவில் தனக்குத் தானே பரீட்சை வைத்துக் கொண்டு பாசா? பெயிலா? கணக்கு பார்ப்பதில் கமலுக்கு நிகர் அவரே! பெரும்பாலும் ஏண்டா எழுதி தொலையுறாரு? என்கிற அளவுக்கு இம்சையை தரும் அவர், சில நேரங்களில் மொத்த மாநிலமும் உச்சி முகர்ந்து…