Browsing Tag

sneha

ஆர்யாவை ஓட விட்ட திருட்டுப்பயலே பார்ட் 2

தமிழ்சினிமாவை பொறுத்தவரை ஆர்யாவின் இமேஜ், எஸ்.ஜே.சூர்யாவின் இமேஜூக்கும் மேலே... வெண்ணிறாடை மூர்த்தியின் இமேஜூக்கும் கீழே! இத்தனைக்கும் தான் நடிக்கும் படங்களில் ஆபாச டயலாக்கோ, ஆபாச மூவ்மென்ட்டோ தருபவரல்ல அவர். பட் ஏன்? ஏன்? எல்லாம் கள்ள…

ஹன்சிகா தமன்னா ஜோடியாக அண்ணாச்சி நடிக்கும் புதிய படம் விரைவில்? போடுங்கம்மா ஓட்டு அண்ணாச்சியை…

‘கபாலி’ ட்ரெய்லர் ஃபீவரையெல்லாம் ஒரு நொடியில் காலி பண்ணி கப்சிப் ஆக்கிவிட்டது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி விளம்பரம்! தீபாவளி, பொங்கல், கிருத்திகை, கீரைக்கூட்டு திருவிழா என்று பின்னால் எது வந்தாலும் மூணு மாசத்துக்கு முன்னாலேயே அது தொடர்பான…

புன்னகை இளவரசி சினேகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது!

கடந்த 2012 ம் வருடம் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சினேகா. தமிழ்சினிமாவில் அழகான சிரிப்புக்கு அத்தாரிடி என்று எடுத்துக் கொண்டால், அந்த காலத்தில் கே.ஆர்.விஜயா. இந்த காலத்தில் சினேகா என்கிற அளவுக்கு புன்னகை அரசி.…

சொந்தப்பட ஆசை! மூட்டை கட்டிய சினேகா!

எலி வலைக்குள் புலி தலையை விட்ட மாதிரி எல்லாவிதமான அவஸ்தைகளையும் அனுபவித்து வருகிறது தமிழ்சினிமா. ஓடுவது ஒரு படம் என்றால், தியேட்டரை விட்டு ஓடுவது ஏராளமான படங்கள். டிக்கெட் விலை, கேன்ட்டீன் கிலி, பார்க்கிங் பகீர் எல்லாவற்றையும் தாண்டி…

சிரிப்பா சிரிக்குது கருத்து சுதந்திரம்?

ஈழ தமிழர்களை அவமதிக்கும் ‘இனம்’ படத்தை தடை செய்ய வேண்டும் என்று குரல் எழுந்தபோது, கோடம்பாக்கத்தில் லிங்குசாமிக்கு பிரியமான சில இயக்குனர்கள் பொங்கியெழுந்துவிட்டார்கள். ஒரு படைப்பாளியின் கருத்து சுதந்திரம் இப்படி கண்டவங்களாலும் சிதையுதே…

உன் சமையலறையில் – விமர்சனம்

கோடம்பாக்கமே ஒரு பெரிய கொத்து பரேட்டா சட்டியாகிக் கொண்டிருக்கிறது. அந்த ‘சட்டியும் காரம். சமையல்காரனின் எரிச்சலும் அதன் ஓரம்’ என்பது போலவே இருக்கிறது எல்லா படங்களும். இந்த அசந்தர்ப்பமான சூழலில்தான், ஆர அமற மர நிழலில் உட்கார்ந்து பாட்டி…