Browsing Tag

sridevi-

ரயில் சென்ட்டிமென்ட்தான் காரணமாம்! தோள் தப்பிய தொடரி?

ஒரு நீண்ட ரயிலின் கடைசி கம்பார்ட்மென்ட்டில் தொற்றிக் கொண்டு தொங்குகிற சீசன் கால பயணியாக அமையவில்லை பிரபுசாலமனின் தொடரி. இப்படம் தியேட்டருக்கு வந்த நாளில், இது மட்டும்தான் ஸோலோ பர்பாமென்ஸ். ‘ஆண்டவன் கட்டளை’ மறுநாளே திரைக்கு வந்தாலும்,…

ஸ்ரீதேவி செய்வது கொஞ்சம் கூட நியாயமில்லை! கண்ணீர் வடிக்கும் புலி தயாரிப்பாளர்

புலி படத் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தனக்கு ஐம்பது லட்சம் சம்பள பாக்கி தர வேண்டும் என்று என்று மும்பை நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார் மயிலு ஸ்ரீதேவி. நிஜத்தில் யார் யாருக்கு பணம் தர வேண்டும்? ஸ்ரீதேவி சொல்வது நிஜமா? இது…

என் மனதை புண்படுத்த வேண்டாம்! விஜய்யின் உருக்கமான அறிக்கை!

சரியாக புலி வெளியாவதற்கு முதல் நாள் நடிகர் விஜய் மற்றும் சில திரையுலக புள்ளிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். விஜய் கடந்த ஐந்தாண்டுகளாகவே முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்பதை போல தகவல்கள்…

புலி – விமர்சனம்

‘அம்புலி மாமா’வோட அத்தை புள்ளையாகவே ஆகிவிட்ட சிம்பு(லி)தேவனின் ‘யூஷுவல்’ கதைக் களம்தான் இது! இந்த சிம்புலியை ஸ்பெஷல் புலியாக்கிவிடுகிற பேரந்தஸ்துள்ள விஜய்! அரண்மனையின் சிம்மாசனத்தில் அத்தனையும் ரத்னங்கள் என்பதை போல, ஸ்ருதி... ஹன்சிகா...…

புலி படத்தின் அதிகாலை ஸ்பெஷல் காட்சிகள் ரத்து?

டாப் ஹீரோக்கள் யார், யார்? இந்த கேள்விக்கு விடை தெரிய வேண்டும் என்றால் அதிக சிரமம் தேவையில்லை. யார் படத்தை காண நள்ளிரவு பனிரெண்டு மணியிலிருந்தே க்யூவில் நிற்பதற்கு ரசிகன் தயாராகிறானோ? அவர்கள்தான் டாப் ஹீரோக்கள்! ரஜினி, அஜீத், விஜய் இந்த…

புலிக்கு ட்ரபுள்? ஆரம்பித்தது அரசியல்!

‘சொரியாசிஸ் வந்தவன் நகம் வளர்த்தேயாகணும்’ என்பது தலையெழுத்து! அரசியல் ஆசை இருக்கிற அத்தனை நடிகர்களுக்கும் சொரியாசிஸ் நிலைமைதான்! எதிர்ப்பை சமாளிக்கிற வித்தை தெரிந்திருந்தாலொழிய நிம்மதியாக உறங்கக் கூட முடியாது. கிட்டதட்ட விஜய்யும்…

புலி சென்சார் முடிஞ்சுது… அப்புறம் எதுக்கு ஸ்ரீதேவிய வரச்சொல்றாங்க?

நடுவில் கொஞ்சம் ‘கல்’ தடுக்கி, ‘நசுக்’ ஆன புலி மீண்டும் அதே வேகத்தோடு எழுந்து ஓட ஆரம்பித்துவிட்டது. நசுக்குன கல், பாகுபலியும் அதன் கிராபிக்சும்தான் என்பதை நாம் சொல்லியா தெரிய வேண்டும் ரசிகர்களுக்கு? இதுவரைக்கும் பண்ணுன கிராபிக்ஸ் வேலையை…

ஜிகினா- விமர்சனம்

உடைஞ்ச சட்டியில் ஒஸ்தியான ஒயினை ஊற்றியடிச்சா எப்படியிருக்கும்? அது மாதிரியொரு படம். கலக்கல் கதை! காஸ்ட்டிங்தான் உதை! அழகில்லாத இருவர் பேஸ்புக்கில் பொய்யான உருவத்தோடு காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இருவரும் நேரில் சந்திக்கும் போது என்னாகிறது…

குள்ள அப்பு ஃபார்முலாவே இன்னும் வௌங்கல… அதற்குள் விஜய்?

தமிழ்சினிமாவில் தனக்குத் தானே பரீட்சை வைத்துக் கொண்டு பாசா? பெயிலா? கணக்கு பார்ப்பதில் கமலுக்கு நிகர் அவரே! பெரும்பாலும் ஏண்டா எழுதி தொலையுறாரு? என்கிற அளவுக்கு இம்சையை தரும் அவர், சில நேரங்களில் மொத்த மாநிலமும் உச்சி முகர்ந்து…

புலி ஆடியோ வெளியீட்டு விழா! பேசியே அசத்திய விஜய்!

இப்போதெல்லாம் நன்றாக பேசவும் கற்றுக் கொண்டார் விஜய். (அரசியல் ஆசை மனசுக்குள்ள வந்தாச்சு, அப்புறம் இது கூட இல்லேன்னா எப்படி?) நேற்று மகாபலிபுரத்தில் அமைந்துள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இந்த விழா நடைபெற்றது. சென்னையிலிருந்து பல கி.மீட்டர்கள்…

பாகுபலி மாதிரி எடுத்துருக்கோம்னு எழுதாதீங்க… அது வேற இது வேற! – புலி படத்திற்கு…

அபீஷியலான ஃபர்ஸ்ட் லுக், அநியாயத்துக்கு களவாடப்பட்டு தவிர்க்க முடியாமல் செகன்ட் லுக் ஆகிப் போனது. இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தது புலி பட டீம்! பின்னால் வைத்திருந்த வினைல் போர்டில் வைக்கப்பட்டிருந்த அத்தனை ஸ்டில்களும் கண்டிப்பாக…

டேய்… எவளை கேட்டுகிட்டு இப்படி பண்ணினே? புலி ஷுட்டிங்கில் ஸ்ரீதேவி அலறல்! கிடுகிடுத்துப்போன…

‘புடவை முந்தானையில பூட்டி வச்சுக்க வேண்டியதுதானே? என்னத்துக்கு வெளியில கூட்டிட்டு வரணும்... வேதனைய மத்தவங்களுக்கு தரணும்?’ இப்படி கடும் கோபத்தோடு திட்டிக் கொண்டிருக்கிறார்கள் முன்னாள் மூக்கழகியும், எந்நாளும் இந்திய திரையுலகத்தின்…

எல்லாம் ஒரு வௌம்பரந்தேன்! அடங்காத தேவிஸ்ரீபிரசாத்

இப்போதெல்லாம் இசையமைப்பாளர்களுக்கு அவர்கள் இசையமைக்கும் படத்தின் ஹீரோக்களை விடவும் பெரிய பாபுலாரிடி கிடைத்து விடுகிறது. எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற ஜீனியஸ்களுக்கு கிடைத்த புகழ் வேறு. அதற்கப்புறம் வந்த சின்ன சின்ன…