Browsing Tag
srushti dange
வாயாலேயே வடை சுடணும்! வர்றீங்களா மா.பா.கா?
ஒருவரின் இடத்தை இன்னொருவரை வச்சு நிரப்பறது ரொம்ப ரொம்ப கஷ்டம்! ஆனால் சிவகார்த்திகேயன் விஷயத்தில் அந்த கஷ்டத்துலேயும் ஒரு சுலபம் கிடைத்தது. அவர்தான் மா.கா.பா.ஆனந்த். பேச்சு, கிண்டல், நையாண்டி, முக பாவம் என ஒன்பது பொருத்தங்களிலும் ஓ.கே…
கத்துக்குட்டி – விமர்சனம்
நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடிய தஞ்சை, இன்று ஒரு எலிக் குஞ்சைப் போல பேஸ்த் அடித்துக்கிடக்கிறது. எல்லாம் மீத்தேன் வாயு எடுக்கிறேன் பேர்வழி என்று அரசுகள் தரும் குடைச்சலால்தான்! வாழ்வாதாரத்தை வற்றிப் போக வைக்கும் அந்த முரட்டு…
எந்த ஹீரோவிடமும் இல்லாத பழக்கம்… வியக்க வைக்கும் சித்தார்த்!
க்ரவுட் ஃபண்டிங்...! தமிழ்சினிமா அறியாத இந்த வார்த்தையை கன்னட சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் பவன் குமார். ‘லுசியா’ என்ற கன்னட படத்தை சுமார் ஆயிரம் தயாரிப்பாளர்களின் உதவியுடன் அறுபது லட்ச ரூபாயில் எடுத்தவர் அவர். படம்? தாறுமாறான ஹிட்!…