பாண்டிராஜ் இயக்கும் படத்தில் ஜோதிகா?
தமிழ்சினிமாவில் எல்லா காலத்திலும் கொண்டாடப்பட வேண்டிய நடிகை ஒருவர் உண்டென்றால் அது ஜோதிகாதான். மொழி என்கிற ஒரு திரைப்படம் போதும், ஜோதிகாவின் நடிப்பு திறமையை நாட்டுக்கு சொல்ல! மார்க்கெட்டில் முதலிட நாயகியாக இருந்தபோதே திருமணம் செய்து கொண்டு…