Browsing Tag

thala

யுவனா? ஹாரிஸ்சா? இழுபறியில் விசுவாசம்!

பேக் டூ பார்ம் ஆகிவிட்டார் யுவன். பேக் டூ ஹோம் ஆகிவிட்டார் ஹாரிஸ். ஏன்? பழசு புதுசாவதும், புதுசு பழசாவதும் இயற்கைதானேய்யா? அப்படிதான் சமீபகாலமாக ஹாரிஸ் பழசாகிவிட்டார். யாரு இல்லேன்னாலும் ஹாரிஸ் இருக்கணும் என்று அடம் பிடித்த அம்புட்டு…

கருப்புத் தல! கண்ணெதிரே மாற்றம்! என்னய்யா நடக்குது?

‘நான் இப்படிதான். முடிஞ்சா ரசி. இல்லேன்னா நடையை கட்டு’ என்கிற கொள்கை கோட்பாட்டுக்கெல்லாம் கும்பிடு போட்டுவிட்டார் அஜீத். நாலாபுறத்திலிருந்தும் கேட்ட நஷ்டக் குரல்தான் காரணம். இனிமேலும் தன் பிடிவாதத்தை தொடர்ந்தால் இப்போதிருக்கும் நடிகர்கள்…

அஜீத்தை மாற்றிய விவேகம்! இனி அலட்டல் இல்லை!

அஜீத்தை கடவுளாக பார்க்கும் ரசிகர்களால் கூட, விவேகம் படத்தை ஓட வைக்க முடியவில்லை. கூட்டிக் கழித்து கணக்கு போட்டு பார்த்தால், அவ்வளவும் அன்புச்செழியனின் வட்டிக்கு கூட தேறாத அளவுக்குதான் வசூல்! இருந்தாலும் படம் வெளிவந்த ஒரு வாரம் வரைக்கும்…

அஜீத்தின் இப்போதைய முடிவு பின்னாளில் என்னாகப் போகிறதோ?

‘புடிச்சா புளியங் கொம்பு, முறிச்சா முருங்கை கம்பு’ என்று தான் நினைத்த விஷயத்தை நினைத்தபடி முடித்துக் கொள்கிற துணிச்சல் அஜீத்திற்கு உண்டு. விவேகம் படத்தின் ‘ரெவின்யூ’ சூப்பராக இருந்தாலும், ‘ரிவ்யூ’ புவர்தான். இதையடுத்து “இனிமே சிவா…