Browsing Tag

Thani oruvan

அரவிந்த்சாமி வேணாம்! அஜீத் கறார்?

“நமக்கெதுக்கு நடிப்பு? ஏகப்பட்ட பிசினஸ் இருக்கு. அதை கவனிக்கவே நேரம் இல்ல. இதுல இது வேறயா?” என்று அரவிந்த்சாமி ஒதுங்க ஒதுங்க, ஓவராக பிடித்து இழுக்கிறது சினிமா. ஒருவேளை இப்படியெல்லாம் பில்டப் கொடுத்தால்தான் கேட்ட சம்பளத்தை குறைக்காமல்…

அஜீத்தா, கமலா? ஆரம்பித்தது போட்டி!

ஒரு கட்டத்துக்கு மேல் ‘விருதாவது, ஒண்ணாவது? வேலைய சின்சியரா பார்த்தா எல்லாப் புகழும் தானா வரும்’ என்கிற மனநிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள் நட்சத்திரங்கள். இருந்தாலும் வலிய வந்து கிடைக்கிற விருதை ‘வச்சு கொண்டாடுவதும்’ அவர்களுக்குப்…

திடீர் பூஜை! அதிரடி அறிவிப்பு! சிவகார்த்திகேயன் அவசரப்பட்டது ஏன்?

யாரும் எதிர்பாராத விஷயமெல்லாம் இல்லை இது. ஒரு வெற்றிப்பட ஹீரோவும், ஒரு வெற்றிப்பட இயக்குனரும் ஒரு வெற்றிப்படத்திற்காக ஒன்றிணைவது இன்டஸ்ட்ரிக்கு லாபம்தான்! ரசிகர்களுக்கும் யோகம்தான்! ஆனால் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படம் வளர்ந்து…

செக்கை திருப்பி அனுப்பிய ஜெயம் ரவி! டைரக்டர் அப்செட்?

இடம் பார்த்து கால் வைக்கவில்லையென்றால், ‘முன் நகம் பெயருதோ, முட்டிக்கால் உடையுதோ?’ என்றாக்கிவிடுகிறது சினிமா. சிவகார்த்திகேயனுக்கு ஒரு ரஜினி முருகன். பாண்டிராஜுக்கு ஒரு இது நம்ம ஆளு. விஷாலுக்கு ஒரு மதகஜராஜா என்று தண்ணி காட்டி வருகிறது…

எல்லாருக்கும் பிடித்த நயன்தாரா ஏன் அவர்களுக்கு மட்டும் பிடிக்காமல் போனார்?

எப்போதாவதுதான் இப்படி மார்க்கெட் ‘களை’ கட்டும்! கலெக்ஷனும் சுளையாய் கொட்டும்! ஒன்று தயாரிப்பாளருக்கு லாபம் வந்தால், தியேட்டர்காரர்கள் தலையில் துண்டு போட்டுக் கொள்வார்கள். குறைந்த விலைக்கு தியேட்டருக்கு தள்ளிவிட்டுவிட்டு, அதற்கப்புறம்…

எழுத்தாளர்களுக்கு தமிழ்சினிமா தரும் மரியாதை இவ்ளோதான்!

சில தினங்களுக்கு முன் முன்னணி நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார்கள் எழுத்தாளர்கள் சுபா! அதில், “ஒரு படம் துவங்கப்படுவதற்கு முன் அழைக்கப்படுவது நாங்கள்தான். ஆனால் எல்லாரும் சம்பளம் வாங்கிய பிறகும் கூட கடைசியில் எங்கள் சம்பளத்தை…

ஏனிந்த பாராமுகம்? எல்லாம் நயன்தாராவால்தான்!

பெரிய பெரிய ஹீரோக்களெல்லாம் மண்ணை கவ்வுகிற காலத்தில் ஒரு படம் ஓடுவதென்பதே திருவாரூர் தேரை சுண்டுவிரலால் இழுப்பதற்கு சமமான சாதனைதான்! அண்மையில் தனி ஒருவன் படம் அந்த சாதனையை நிகழ்த்தி தமிழ்சினிமாவின் எல்லா தரப்புக்கும் லாபம் தந்தது.…

நட்பு நட்புங்கிறாங்களே, அது சுரண்டல் லாட்டரியை விட மோசமா இருக்கேப்பா?

தமிழ்சினிமாவில் டேக் இட் ஈஸி ஹீரோ என்றால் அது ஆர்யாதான். ‘வந்தா மல, வரலேன்னா விடுலே...’ என்கிற டைப் அவர். கிசுகிசு எழுத்தாளர்கள் ஊற்றிய சாம்பாருக்கெல்லாம் இந்நேரம் அவர் மிளகாய் பொடியாகவே வாந்தி எடுத்திருக்க வேண்டும். அதற்கும் டேக் இட் ஈஸி…

கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளி! பொங்கி அழுத பிரதர்ஸ்! வெற்றின்னா சும்மாயில்லடா…

உன்னை கண்டு நானாட என்னை கண்டு நீயாட கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளியானது நேற்று! பிறகென்னவாம்? ஆனந்த கண்ணீரில் மிதந்தார்கள் ஜெயம் ரவியும், மோகன்ராஜாவும். (ஒரு பேச்சுக்கெல்லாம் இல்ல சாமி... நிஜமாகவே கண்ணீர் விட்டு அழுதார்கள் இருவரும்)…