Browsing Tag

theri

ஐயோ போச்சே…! அலறிய செங்கல்பட்டு! அலட்டிக் கொள்ளாத தாணு?

ஒவ்வொரு நாளும் வயிற்றில் உரலை கட்டிக் கொண்டே விழிக்கிறார்களாம் தெறியை தவற விட்ட தியேட்டர்காரர்கள். கோடை விடுமுறை காலமல்லவா? “தெறி படம் இன்னுமா உங்க தியேட்டருக்கு வரல?” என்று கேட்டு கேட்டு திரும்பிப் போகிற கொத்துக் கொத்தான குடும்பங்களை…

தெறி வில்லனுக்கு விஷாலும் ஒரு அண்ணன்தானாம்

1998 விஜய் நடிப்பில் வெளியான நினைத்தேன் வந்தாய் படம் வெளியானது. என் சொந்த ஊரான பழனியில் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது அதுதான் நான் பார்த்த முதல் சூட்டிங் ஸ்பாட். இதை "தெறி" படப்பிடிப்பில் விஜய்யிடம் சொன்னேன் அவ்வளவுதான்…

ஆசை இருக்கு தாசில் பண்ண… அதிர்ஷ்டம் இருக்கு பூனை மேய்க்க?

வியப்பு, விசித்திரம், ஆச்சர்யம், அதிர்ச்சி... இப்படி எதை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். “வருங்கால சி.எம். கேன்டிடேட் இப்படியா நடந்து கொள்வார்?” என்று மோவாயில் முகரை கட்டையை வைத்து இடித்துக் கொள்கிறது கோடம்பாக்கம். எல்லாம் விஜய்யின்…

100 கோடி வசூலை நோக்கி தெறி! ஹேப்பிதான்… ஆனா இவிய்ங்க இப்படி பண்றாங்களே?

தமிழ்சினிமா வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மிகப்பெரிய வசூல் ஹீரோ படத்தை ஒரு பெரிய ஏரியாவில் வெளியிடாமல் புறக்கணித்த பெருமையை செங்கல்பட்டு ஏரியா பெற்றிருக்கிறது. இது பெருமை என்று விநியோகஸ்தர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள்…

தெறி விமர்சனம்

அட்லீ இட்லி சுட்டாலும் அதுலேயும் ஒரு அழகு இருக்கும் என்று நம்புகிற கூட்டம் ஒரு பக்கம்! விஜய் நின்றால், நடந்தால், குனிந்தால், நிமிர்ந்தால், “தலைவா...” என்று கூக்குரலிடுகிற கூட்டம் இன்னொரு பக்கம்! இந்த கூட்டணிக்கு விரலிடுக்கில் ‘நெறி’…

விஜய் படத்துக்கு தடை! அந்த பூட்டை உடை! தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய முடிவால் சூழ்ச்சியாளர்கள்…

ஒவ்வொரு முறையும் விஜய் படங்கள் வரும்போதும் இது நொள்ளை அது நொட்டை என்று எதையாவது காரணம் சொல்லிக் கொண்டு ஒரு அரசியல் உள்ளே எட்டிப்பார்க்கும். அது தருகிற இம்சையால் படம் குறிப்பிட்ட நாளில் ரிலீஸ் ஆகாமல் இழுக்கும். எப்படியோ கெடுபிடிகளை தாண்டி…

தெறி படத்தை திருட்டு விசிடி எடுக்க முயன்ற தொலைக்காட்சி நிருபர் கைது! பின்னணியில் பிரபலம்?

தமிழ்சினிமாவை கரையான் போல அரித்து வருவதே திருட்டு விசிடிதான். இதை ஒழித்துக் கட்டியே தீருவது என்று ஒவ்வொரு முறை குரல் கொடுக்கிறது திரையுலகம்! ஆனால் இதே திரையுலகத்தை சார்ந்த சிலர், சந்துக்கு பின்னால் தவறுக்கு துணை போகிற கொடுமையையும் செய்து…

விஜய் படம்னா அலட்சியமா? ஆபிசரையே அலற விட்ட தெறி!

ஒரு வாரத்திற்கு முன் நடந்த ஒன் மேன் வார் இது! அந்த பெரிய ஆபிசர் சைன் பண்ணினால்தான் ‘தெறி’க்கான அடுத்த வேலையை பார்க்க முடியும் என்கிற நிலை! சம்பந்தப்பட்டவர் “நான்தான் பெரிய அப்பா டக்கர்” என்பது போலவே நடந்து கொள்கிறாராம் எல்லாரிடத்திலும்.…

எல்லாத்துக்கும் வர்ற டிஆரு இப்ப எங்கய்யா போனாரு?

டி.ராஜேந்தருக்கும் புலி பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமாருக்கும் திடீர் நட்பு மலர்ந்தது. மலர்ந்த அந்த நட்பு ‘புலி’ பட ரிலீஸ் பிரச்சனையின்போது வளர்ந்தது. அதற்கப்புறம் அதே செல்வகுமார் ரிலீஸ் பண்ணிய ‘போக்கிரி ராஜா’ படத்தின் போது கிளர்ந்தது.…

மூன்று கெட்டப்…ஆனால்? ஒரே விஜய்தான்! தெறி பட சீக்ரெட்!

தெறி படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் முடியும் தருவாயில் இருக்கிறது. அலசி ஆராய்ந்து தீர விசாரித்து படத்தை ஏப்ரலுக்கு பிறகு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்கள். ஏனிந்த அலசலும், ஆராய்ச்சியும் என்பதை பற்றியெல்லாம் அதிகம் விவாதிக்கத்…

தேர்தலுக்கு முன்னாடியே தெறி வரட்டும்! குறுக்கு சால் ஓட்டும் லைக்கா?

வரப்போகும் படங்களில் மத யானை போல சிலுப்பிக் கொண்டு நிற்பது ‘தெறி’ மட்டும்தான். விஜய், அட்லீ, கலைப்புலி தாணு என்று பிரமாண்டங்கள் ஒன்று சேரும் படம் “எப்போது வரும்?” என்று காத்திருக்கும் கண்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் இப்படத்தை ஏப்ரல் 14 ந்…

நாம ஒண்ணு சொன்னா அவிங்க ஒண்ணு நினைப்பாங்க! தெறி- உஷார்- விஜய்?

சாதாரண ஒரு டீசருக்கே, தெறிக்கவிட்டுவிட்டார்கள் விஜய் ரசிகர்கள். அதற்கப்புறம் தெறி படம் தொடர்பாக எது வந்தாலும் விஜய் ரசிகர்கள் வெறி கொண்டு அவற்றை ஷேர் பண்ணிக் கொண்டிருக்க, உள்ளுக்குள் “படம் எப்போ வரும் தலைவா?’ என்ற குரல் மட்டும் ஓயவேயில்லை…

அந்த புலி மேட்டருக்கு பிறகு நான் பேசுறதாகவே இல்ல…! ஃபுல் அப்செட்டில் டி.ராஜேந்தர்!

“பாகுபலி படத்துல வர்ற எருது மாதிரி இருந்த ஆளை, இப்படி பச்சைக்கிளி மூக்கு மாதிரி ஆக்கிட்டாங்களே...” என்று நேற்று சித்தம் கலங்கி கலைந்திருப்பார்கள் நிருபர்கள். ஏன்? டி.ராஜேந்தரின் பேச்சு அப்படி! அவர் பேச்சை கேட்டால், மண் குதிரைக்கும் உயிர்…

அஜீத்தும் விஜய்யும் அந்த விஷயத்துல ஒண்ணு?

பார்ட் 2 ஆசை இல்லாத பரமாத்மா யாருப்பா? என்கிற அளவுக்கு ஒவ்வொரு டைரக்டரையும் ஆட்டிப்படைக்கிறது பார்ட் 2 ஆசை. இனி வரும் காலங்களில் இத்துப் போன இம்சை ஸ்டார் படங்களுக்கும் கூட பார்ட்2 வரும் போலிருக்கிறது. இவிய்ங்களுக்கே இப்படின்னா,…

அட்லிக்கு விஜய் தந்த கிறிஸ்துமஸ் பரிசு! ஆஹா ஓஹோ அடடே!

“அவரே வந்துட்டாரே...” என்று அசந்து போன அட்லீக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுத்து அதிர வைத்துவிட்டார் விஜய். பொதுவாக பண்டிகை நாட்களில் ராஜா அரச மண்டபத்துலேயே இருப்பார். சேவகர்களும் மந்திரிகளும் அவரை சென்று வணங்கி அருள் பெற்று…

அஜீத் விஜய்? நடுவில் ஒரு உள் கனெக்ஷன்?

இரண்டு ஹீரோக்களுக்கு இடையே சண்டை வருவது இன்று நேற்றல்ல, தமிழ்சினிமா எப்போது வசனம் பேச ஆரம்பித்ததோ அப்போதிலிருந்தே இருக்கிறது. பேஸ்புக்ல அடிச்சுக்குற அத்தனை ரசிகர்களும் போன பிறவியில் தியாகராஜ பாகவதருக்காகவும், கிட்டப்பாவுக்காகவும்…