ஆளுங்கட்சி சேனல் அழைப்பு – சந்தோஷத்தில் வடிவேலு
கிழக்கு வெளுத்ததடா... கீழ்வானம் சிவந்ததடா என்று ஒரு காலத்தில் சூரிய உதயத்தை கொண்டாடிய வடிவேலு அதற்கப்புறம் எல்லா சூரிய உதயத்தையும் சொந்த ஊரான மதுரையிலேயே இருந்து பார்க்கும்படி ஆனது நிலைமை. கிட்டதட்ட இரண்டு வருஷங்கள் உருண்டோட... தன்னை…