Browsing Tag
venkatprabu
அம்மா மறைவால் சோகம்! ஆறுதலுக்கு பிரேம்ஜி ஆர்.ஜே.பாலாஜி!
டிசம்பர் வந்தால், மியூசிக் அகடமிகளின் கச்சேரிகள் மறைகிற அளவுக்கு கடந்த சில டிசம்பர்களாக தமிழகத்தில் மட்டும் படு பயங்கர அதிர்ச்சிகள்.
ரஜினி வாழ்க்கை வரலாற்றுப் படம்! ரஞ்சித்துக்கு வருமா அதிர்ஷ்டம்?
ரஜினியின் வரலாறு, எத்தனையோ பேருக்கு உந்துதலாகதான் இருக்கும். அதில் சந்தேகமில்லை. அவரது கதை அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் என்றாலும், ரஜினியின் கதையை அவரது மகள்களே எழுதுவதுதான் விசேஷம். சவுந்தர்யாவும், ஐஸ்வர்யாவும் எடுக்கிற ரஜினி வரலாற்று…
இந்த செய்தியை படிப்பதற்கு முன் ஒருமுறை கெக்கே பிக்கே என்று சிரிக்கவும்!
இந்த செய்தியை படிப்பதற்கு முன் ஒருமுறை கெக்கே பிக்கே என்று மனம் விட்டு சிரித்துக் கொள்ளுங்கள். யானைக்கு வேண்டுமானால் தன் பலம் தெரியாமலிருக்கலாம். ஆனால் பூனை? தெரிந்து வைத்திருக்க வேண்டுமா இல்லையா? கோடம்பாக்கத்தில் பல பேர் தங்களை யானையாக…
ஒருத்தரும் பொண்ணு தர மாட்டேங்குறாங்க! பார்ட்டி பாய் பிரேம்ஜி வேதனை!
கழுவி கழுவி ஊற்றினாலும், கவலைப்படாத மனசுக்கு சொந்தக்காரர் பிரேம்ஜி அண் பிரதர்ஸ்தான்! “நாங்க ஜாலியா இருக்கோம். உங்களுக்கு ஏன்யா உறுத்துது?” என்று கேட்கிற ரகம் இவர்கள் என்பதால்தான் இப்படியொரு யோக நிலை! அண்ணனிருக்க பயம் ஏன் என்று வெங்கட்…
வெங்கட் பிரபுவின் ரகசிய படம்! யாரும் படம் கொடுக்காததால் வந்த விரக்தியா?
ஒரு காலத்தில் அஜீத் வா... வா... என்று அழைக்க, இன்னொரு பக்கம் சூர்யா வா... வா... என்று அழைக்க, இதென்னடா வெங்கட் பிரபுவுக்கு வந்த வாழ்வு என்று வயிறார எரிச்சல் பட்டது ஊர் உலகம்! ஊரு கண்ணு... ஒறவு கண்ணு... எல்லாம் சேர்ந்து வெங்கட்பிரபுவின்…
வெங்கட்பிரபுவை நிற்க வைத்து கேள்வி கேட்ட தன்ஷிகா படவிழாவில் பரபரப்பு!
‘விழித்திரு’ என்ற படத்தை மீரா கதிரவன் இயக்கியிருக்கிறார். ஏற்கனவே ‘அவள் பெயர் தமிழரசி’ என்ற படமும் அவர் இயக்கியதுதான். முந்தைய படம் போலல்லாது இந்த படத்தை முழுவேக கமர்ஷியல் படமாக்கியிருக்கிறாராம் அவர். திரையிடப்பட்ட டி.ராஜேந்தர் பாடல்…
மாஸ் என்கிற மாசிலாமணி- விமர்சனம்
சாமியார், சடாமுடி, சாம்பிராணிப் புகை, எதுமில்லாத ஆவிகள் படம்! ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்குரிய அத்தனை பலாபல திருப்பங்களுடன் அமைந்திருக்கும் படத்தில் ஆவியுலகத்தின் சென்ட்மென்ட்டையும் நுழைத்த விதத்தில் சமார்த்திய சடுகுடு ஆடுகிறது திரைக்கதை.…
வெங்கட் பிரபுவை கண்காணித்த சூர்யா! என்னாவொரு உஷாரு?
‘ஆங்கில டைட்டிலா இருக்கே?’ன்னு பொதுநலப் பிரியர்கள், சமூக சிந்தனையாளர்கள், மொழிப்போர் தியாகிகள் எல்லாரும் கூடி நின்று கேட்பதற்கு முன்பே சொல்லிவிட்டார் வெங்கட்பிரபு! ‘மாஸ்னா அது இங்கிலீஷ் மாஸ் இல்லீங்க. தமிழ்தான்! படத்துல சூர்யா பேரு…
இதுதான் சூர்யாவின் மாஸ் படக்கதை
வெங்கட்பிரபுவும் சூர்யாவும் கூட பேய் கதைகளை நம்ப ஆரம்பித்துவிட்டார்கள். ஊரோடு ஒத்து வாழ், பேயோடு பொருந்தி வாழ், ஆவியோடு அலைந்து வாழ், ட்ரெண்டோடு சேர்ந்து வாழ் என்று இந்த முடிவுக்கு பல்வேறு காரணங்களை வைத்துக் கொள்ளலாம். அடுத்து அவர்கள்…
‘ மொத்த வித்தையையும் இறக்குறேன் ’ பிரேம்ஜி பஞ்ச்! கோடம்பாக்கம் குபீர்!
‘ மொத்த வித்தையையும் இறக்குறேன் ’ என்கிற வார்த்தை பிரயோகம் அண்மை காலமாக ரொம்பவே பேமஸ்! தொலைக்காட்சி பேட்டியொன்றில், ‘இது வரை நான் கத்துகிட்ட மொத்த வித்தையையும் அஞ்சான்ல இறக்கியிருக்கேன்’ என்றார் டைரக்டர் லிங்குசாமி. அந்த வீடியோ…
விக்ரம்தான் செய்வாரா? என்னால முடியாதா? ஐ யை மிஞ்ச தயாராகும் சூர்யா!
ஐ படத்தில் வரும் விக்ரமின் கெட்டப் பல முன்னணி ஹீரோக்களின் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது. ‘ஒரேயடியா பேரை தட்டிட்டு போயிருவாரோ?’ என்கிற சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது சீயான் குறித்து. ஒரு காலத்தில் உடம்பை ஏற்றுவதும் இறக்குவதும் கமலின்…
சூர்யா படத்திலிருந்து மாறுகிறார் யுவன்!
எங்கு போனாலும் யுவன்சங்கர்ராஜாவை துரத்தும் ஒரே கேள்வி இதுதான். ‘இஸ்லாமுக்கு மாறிட்டீங்க, இன்னும் பழைய பெயர்தான் டைட்டிலில் வருது... ஏன்? ’ சிலர் அவரது ட்விட்டருக்கே வந்து கதவை தட்டி இம்சை பண்ணிக் கொண்டிருக்கிறார்களாம். எல்லாவற்றுக்கும்…
‘ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரைக்கும் வாடியிருக்குமாம் வைபிரண்ட்!’
‘ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரைக்கும் வாடியிருக்குமாம் வைபிரண்ட்!’
‘படம் எடுக்கறது பெரிசு இல்ல. அதை ரிலீஸ் பண்றீங்க பாரு, அங்க ஒடியும் முதுகெலும்பு!’ ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தையும் அச்சுறுத்தும் அட்வைஸ் என்றால் அது இதுதான். ஏறத்தாழ 300…
வடகறி- விமர்சனம்
ஏட்டு சுரைக்காய் ‘கறிக்கு’ உதவாது என்பார்கள். கொஞ்சம் திருத்தி ‘வடகறிக்கு’ என்று வாசிக்கலாம். அப்படியொரு ஸ்கிரிப்ட்! ஆங்காங்கே வசனங்களால் கிச்சு கிச்சு மூட்டுவதால், காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகனுக்கு முழு பட்டினியிலிருந்து விலக்கு!…