Browsing Tag

vijay makkal iyakkam

இன்னொரு சசிகலா ஆகிறாரா எஸ்.ஏ.சி?

அண்ட சராசரங்களையும் துண்டு போட்டு காவல் காக்கும் பரமசிவனுக்கே பேமிலி சண்டை வரும்போது, பிசாத்து எஸ்.ஏ.சி பேமிலிக்கு பிரச்சனை வராதா என்ன? அப்பனுக்கே புத்தி சொன்ன முருகனாக விஜய்யும், பிள்ளையை டென்ஷனாக்கும் அப்பராக எஸ்.ஏ.சி யும் இருப்பதுதான்…

விஜய் உத்தரவால் மக்கள் இயக்கம் சுறுசுறுப்பு! பஞ்சாயத்து தேர்தலிலும் விறுவிறு?

துவைத்துப் போட்ட கரும்பு சக்கை போலதான் கிடந்தார்கள் விஜய் ரசிகர்கள். அதிரடி உத்தரவுகள் போட்டு, ஆங்காங்கே புரட்சி கிளப்பி வந்த விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் இப்போது விஜய் மன்ற விஷயங்களில் தலையிடுவதில்லை. விஜய்யை ரீச் பண்ணுவதும்…

தலைவர் சொல்றதை நம்புறதா வேணாமா? தலைமைக்கு போன் அடிக்கும் ரசிகர்கள்!

“முக அடையாளம் கூட முக்கியமில்லே. ஆள் காட்டி விரலை மட்டும் அமுக்கு!” என்று பரபரப்பாகி திரிகிறது எல்லா அரசியல் கட்சிகளும். இங்கு வாக்கு வங்கியை கணிசமாக வைத்திருக்கும் விஜய் ரசிகர்களை விட்டு வைக்குமா? ஆசைப்பட்ட எல்லாத்தையும் அடுக்கடுக்கா…

போட்டோவ கொண்டாங்க பூப் போட்டு வணங்குறேன்… ஷார்ட் ரூட்டில் விஜய்

தனது அபிமான ஹீரோவின் படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொள்கிற அளவுக்கு வெறி பிடித்த ரசிகர்கள் வாழ்கிற நாடுதான் இது. அப்படிப்ட்ட ரசிகர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்று அவர்களது வீட்டிற்கு செல்வதோ, அல்லது…