சும்மா கிடந்த சங்கை ஊத நினைத்து ஒன்றரை கோடி நஷ்டம்! அதிர்ச்சியில் விஜய் சேதுபதி
‘சிவனே’ன்னு போனாலும், ‘மவனே’ன்னு கூப்பிட்டு வம்பிழுக்குமாம் விதி. அப்படியொரு சிக்கலில்தான் இருக்கிறார் விஜய் சேதுபதி. சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த இரண்டு படங்களுமே வசூலில் காலை வாரிவிட்டிருக்கிறது. இதில் செம அப்செட்டாகியிருந்த அவரை…