Browsing Tag

vimal

ஓவியாவுக்கு எதிரின்னா எனக்கு தோஸ்து! விமலின் வில்லங்க யோசனை!

தமிழ்சினிமாவில் விமலின் இடம் பழசாக போயிருக்கலாம். ஆனால் அதை புதுப்பிப்பதற்காக அல்லும் பகலும் ஆலாய் பறந்து கொண்டிருக்கிறார் அவர். சொந்தப்பட சுமையை கூட தோளில் சுமப்பதும் அதனால்தான். அவ்வளவு ஏன்? இன்று வில்லங்க மனுஷனாக நோக்கப்படும் மதுரை…

களவாணிக்கு சீச்சி… காட்டேரிக்கு ஓ.கே! ஓவியாவின் ஓரவஞ்சனை!

‘அந்த வானத்தை போல மனம் படைச்ச மன்னவளே’ன்னு ஊரே கூடி கொண்டாட ஆரம்பித்துவிட்டது ஓவியாவை! எல்லாம் பிக் பாஸ் மகிமை. அந்த நிகழ்ச்சியில் ஓவியாவின் ஆட்டிட்யூட், சின்னஞ்சிறுசுகளை கொள்ளையடித்தன் விளைவு, இன்று இந்தப்படம் வேண்டாம். அந்தப்படம் ஓ.கே…

கழற்றிவிடப்பட்ட ஸ்டன்ட் மாஸ்டர்! கட் அண்ட் ரைட் அஜீத்!

எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து விமல் காலம் வரைக்கும், ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஸ்பெஷல் ஆசாமிகளாக ஆராதிக்கப்படுகிற வரம் பெற்றவர்கள் ஸ்டன்ட் மாஸ்டர்கள்தான். மார்க்கெட் இருக்கோ, இல்லையோ? எங்கு ஸ்டன்ட் மாஸ்டர்களை பார்த்தாலும், குனிந்து வணங்கி பவ்யம்…

ஆனந்திய பத்திரமா அனுப்பி வச்சுருங்க!

‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ ஹிட்டானாலும் ஆனது. எனக்கு ராசியான ஜோடி ஆனந்திதான் என்ற திட்டவட்ட முடிவுக்கு வந்துவிட்டார் ஜி.வி.பிரகாஷ். அதற்கப்புறம் அவர் நடிக்கும் இரண்டு படங்களுக்கு இவரையே சிபாரிசு செய்ததெல்லாம் வீட்டுக்குள் பிரளயம்…

அஜீத் விஜய் படங்கள் வேண்டாம்! புதிய முடிவில் நயன்தாரா?

கேரள மாந்திரீகத்தையெல்லாம் ஒரு டம்பளரில் வடித்தெடுத்து ஒரே மூச்சில் குடித்திருப்பார் போல! நயன்தாராவுக்கு இத்தனை வயசான பிறகும், ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது. சம்பளம் படத்திற்கு படம் தாறுமாறாக உயர்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம், ஏதோ ஒரு…

சிவகார்த்திகேயனும் அனிருத்தும் ஃபிரண்ட்ஸ்… அதனாலதான்! விம்மி புடைக்கும் விமல்!

நம்புறவனுக்கு நாராயணன், நம்பாதவனுக்கு வெறும் நரேன்.... இப்படி சாமியவே சந்தடி சாக்குல ஷார்ட் பார்ம் ஆக்குற ஊர்ல, நட்பு இன்னும் அப்படியே சுருங்காம இருக்குன்னா அதுக்கே தனியா ஒரு நன்றி கார்டு போட்ற வேண்டியதுதான். விஷயத்தை புரிஞ்சுகிட்டா…

புலி ஹிட்டாம்ல? அட்டக்கத்தி நந்திதாவின் அலம்பல்!

படத்தை நம்பி பணத்தை போடுகிற விஷயத்தில் இதுவரை தலையை நுழைக்காமலிருந்தது ஸ்டன்ட் இயக்குனர்கள் மட்டும்தான். அந்த வெற்றிடத்தையும் நிரப்பிவிட்டார் திலீப் சுப்பராயன். தங்கம் சரவணன் இயக்கும் ‘அஞ்சல’ படத்தின் தயாரிப்பாளர் இவர்தான். இவரது அப்பா…

எதுக்கு மச்சான் காதலு?

வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை என்று வரிசையாக சிவகார்த்திகேயன் படங்களாக வெளியிட்டு அவருக்கு வெற்றிக்கனி பறிக்க உதவிய நிறுவனம் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம். இவர்களை பொறுத்தவரை சிவகார்த்திகேயன் வீட்டோட மாப்பிள்ளை!…

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா- விமர்சனம்

முப்பது நாளில் ஷங்கராவது எப்படி? இருவத்தியெட்டு நாளில் முருகதாஸ் ஆவது எப்படி? என்று திடீர் கோதாவில் குதித்தால் என்ன வருமோ, அதுதான் ஒ.ஊ.ரெ.ராஜா! சட்டியில நெருப்பை போட்டுட்டு, அடுப்புல அரிசிய போட்ட மாதிரி தத்துப்பித்து சமையல்! கொத்து கொத்தா…

விமலின் பரந்த மனசு நெகிழ்ந்த பள்ளிக்கூடம்!

ஒரே ஒரு இரவு போதும். விடிந்தால் ராஜாவை ஓட்டாண்டியாகவும், ஓட்டாண்டியை ராஜாவாகவும் மாற்றக் கூடிய மந்திரம் சினிமாவுக்கு மட்டுமே உண்டு. கோடம்பாக்கத்தில் அப்படியானவர்கள் நிறைய நிறைய. ‘விமல் ராஜாவாகவே ஆகட்டும்...’ என்று வாழ்த்துகிற நேரம் இது.…

‘ தமிழ்நாடு முழுக்க தம்பிங்க பெருகிட்டாங்க ’ சீமான் பதிலால் கோபமான இயக்குனர்!

சீமானுக்கு தமிழகம் முழுக்க ஏராளமான தம்பிகள். ஆனால் ஆரம்ப காலத்தில் அவரை பைக்கில் வைத்துக் கொண்டு கம்பெனி கம்பெனியாக சுற்றிய தம்பி நாகேந்திரன்தான். இவர் இயக்கி வரும் படம்தான் ‘நீயெல்லாம் நல்லா வருவடா!’ நாகேந்திரன் எப்படி? ஆள் முரடு...…

ஐயோ பாவம்… வாயை திறக்காத விமல்

சமீபத்தில் வெளிவந்த ‘மஞ்சப்பை’ படம் தாறுமாறான ஹிட். படத்தை வெளியிட்ட லிங்குசாமிக்கு சுமார் ஏழரை கோடி லாபமாம். படத்தை கைமாற்றிய முதல் பிரதி தயாரிப்பாளரான சற்குணத்திற்கு சுமார் மூன்றரை கோடி லாபமாம். இப்படி ஆளாளுக்கு தங்கத்தை உமி போல ஊதிக்…

கூச்சமா இருக்கு! புன்னகைப் பூ கீதாவை தவிக்க விட்ட விமல்

அறிந்தும் அறியாமலும், பட்டியல் போன்ற படங்களை தயாரித்தவர் புன்னகைப்பூ கீதா. மலேசியாவில் இயங்கி வரும் வானொலி ஒன்றின் ஆர்.ஜேவாக இருக்கும் கீதாவுக்கு, தமிழ் படங்களை தயாரிக்க வேண்டும் என்கிற ஆசை மட்டும் இல்லை. நடிக்க வேண்டும் என்கிற ஆசையும்…

ஐயய்யோ 45 ஆயிரமா? ஜுஸ் செலவிலேயே அதிர வைத்த நடிகை

‘இதென்ன வயிறா, இல்ல வண்ணாஞ் சாலாடா?’ என்பார் கவுண்டமணி ஒரு படத்தில். ஷுட்டிங் ஸ்பாட்டில் ஓ.சியாக கிடைக்கிறதே என்பதற்காக வளைத்து கட்டும் வல்லமை படைத்தவர்களை பார்த்துதான் அப்படியொரு டயலாக்கை வைத்தாரோ என்னவோ? அதுவும் தயாரிப்பாளர் பணம்…