சிம்பு தான் ஒரு சோம்பேறி தெரியும். ஆனா எடுத்தவரைக்கும் படத்துல ஒரு சீன் கூட தேறலையே. அது டைரக்டர் தப்பு. சிம்பு தப்பு கிடையாது. சிம்பு திறமைசாலி, TR பின்புலம். பொழைச்சுக்குவார். அரகுறை டைரக்டர் ஆதிக் மூடிக்கிட்டு ஒழுங்கா வேலைய பாக்குறது அவர் எதிர்காலத்துக்கு நல்லது. பிரோடுசேர் rayappan, சிம்பு நல்லவர் தான். வெயிட் பண்ணிருக்கலாம்.