மரியான் – விமர்சனம்
கடலோர கதைகளை கண்டம் துண்டமாக சிதைக்கிற வியாதி அண்மைக்காலமாகவே பெருகி வருகிறது தமிழ்சினிமாவில். கடல், டேவிட் என்று மூச்சு வாங்கி உட்கார்ந்து மூணு மாசம் முடியல. அதற்குள் இன்னொரு 'முடியல...'
கடலோரத்தில் பிழைப்பு நடத்தும் மீனவர்களில் மரியான்…