ஒரு வேல சோத்துக்கு விஜய்க்கு எவ்ளோ முட்டு கொடுக்க வேண்டியது இருக்கு!!!
சொந்தமா சம்பாதிங்க…! காசுகாவும், விளம்பரத்துக்காகவும், தலைவரை தாழ்த்தியும் மற்றவர்களை உயர்த்தி பேசுனவங்களே, தலைவரோட 67வயது உழைப்பு, எளிமை, அனைவரையும் மதிக்கும் பண்பு, தன்னடக்கம், யார் மனதையும் புன்படுத்தாத குணம் இவற்றை எல்லாம் பார்த்து வியக்க வைக்கிறார் பார் அதான் தலைவர். நம் தலைவர் தான் ஒரு தடவை அணைத்த கை, ஓராயிரம் தடவை அடிச்சாலும் தாங்கிக்கு வாரே..
GOLD COIN PARTIES