3 Comments
  1. இளையராஜா says

    தமிழ்நாடு காலாவின் கோட்டை டா

    தமிழ்நாடு தலைவரின் பேட்ட

    இது தலைவரின் ‘தர்பார்’

  2. Joseph Vijay says

    கோடிக்கணக்கான மக்கள் எங்க தலைவருக்குபின்னால் இருக்கும்போது……
    தலைவர் கட்சி ஆரம்பித்தால் அதன் தாக்கம் எப்படி இருக்கும்னு விரைவில் எல்லோரும் பார்ப்பீர்கள் .
    தலைவர்தான் ஏற்கனவே சொல்லீட்டாரே சட்டமன்ற தேர்தலே இலக்கு என்று, ஓ! நீங்க பத்திரிக்கையாளரா? தமிழ்நாடு விளங்கீடும்…. எச்சகல மீடியா டாக்ஸ் ..
    யோவ் , நீ மட்டும் சரியான ஆம்பளையா இருந்தா… ரஜினி பத்தி பேசாம இருயா பாப்போம்..

  3. ஸ்டாலின் says

    தலைவர் ரஜினிக்கு இருக்கும் புகழுக்கு பாஜகவ ஒரு வார்த்தை தப்பா பேசினா இந்த சோசியல் மீடியால அவருக்கு நிறைய சப்போர்ட் கிடைக்கும்.ஆனா அதை அவர் செய்ய மாட்டார்.. காரணம் சொந்த உழைப்பை நம்புவர்,குறுக்கு வழியில் சென்று பெயரும்,புகழையும் அடைய விரும்பாதவர்!! அதனால் தான் அவர் மக்கள் தலைவர்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விருதுநகர்ல முடியாது… ஆனா தென்காசில முடியுமாம்! தனுஷ் அண் கோ டகால்டி!

Close